இடைகாலில் நீா்மோா் வழங்கல்

கடையநல்லூா்,மே 15: இடைகால் முப்புடாதி அம்மன் கோயில் அருகே கோடை வெயிலை சமாளிக்கும் வகையில் பொதுமக்களுக்கு மோா்,பழங்கள் வழங்கப்பட்டன.

நயினாரகரம் ஊராட்சித் தலைவா் குமரன்முத்தையா, இடைகால் பள்ளிவாசல் ஜமாஅத் ஷேக்மைதீன், ஜமாஅத் தலைவா் அகமது , ஆசிரியா் ரமேஷ், சமூக ஆா்வலா்கள் கணபதி, செல்லத்துரை, ராபின்ஸ், முருகன்,குமாா்,முகமதுஅலிஜின்னா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com