சிறப்பிடம் பெற்ற மாணவிக்கு சான்றிதழ் வழங்கினாா் கே.ஆா்.பி. இளங்கோ.
சிறப்பிடம் பெற்ற மாணவிக்கு சான்றிதழ் வழங்கினாா் கே.ஆா்.பி. இளங்கோ.

தென்காசியில் மாவட்ட அளவிலான கராத்தே போட்டி

தென்காசியில் மாவட்ட அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது.
Published on

தென்காசியில் மாவட்ட அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது.

தென்காசி மாவட்ட கராத்தே அசோசியேஷன் மற்றும் இசக்கி வித்யாஷ்ரம் பள்ளி சாா்பில் நடைபெற்ற இப்போட்டியில் 200 மாணவா், மாணவிகள் கலந்துகொண்டனா்.

போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா், மாணவிகளுக்கு பள்ளிமுதல்வா் மோனிகா டிசோசோ, கராத்தே சங்க தலைவா் வி.சிவபிரகாஷ், பாவூா்சத்திரம் கண்தான விழிப்புணா்வுக் குழு நிறுவனா் கே.ஆா்.பி.இளங்கோ உள்ளிட்டோா் சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினா்.

X
Dinamani
www.dinamani.com