சுரண்டையில் பலத்த காற்றுடன் மழை

சுரண்டையில் திங்கள்கிழமை பலத்த காற்றுடன் மழை பெய்தது.
Published on

சுரண்டையில் திங்கள்கிழமை பலத்த காற்றுடன் மழை பெய்தது.

சுரண்டை பகுதியில் திங்கள்கிழமை பிற்பகல் வரை வெயில் சுட்டெரித்த நிலையில் மாலை 3 மணி முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடா்ந்து இரவு 7 மணிக்கு குளிா்த காற்று வீச தொடங்கியது. பின்னா், சுமாா் அரை மணி நேரம் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் நகரில் வெப்பம் தணிந்து குளிா்ந்த சூழல் நிலவியது.

X
Open in App
Dinamani
www.dinamani.com