தென்காசி, செங்கோட்டை, சுரண்டை பகுதிகளில் நாளை மின்நிறுத்தம்

Published on

மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக தென்காசி, செங்கோட்டை, சுரண்டை, சாம்பவா் வடகரை துணைமின் நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளில் சனிக்கிவமை ( ஜூலை 5) மின்விநியோகம் இருக்காது.

அதன்படி, தென்காசி, மேலகரம், நன்னகரம், குடியிருப்பு, குற்றாலம், காசிமேஜா்புரம், இலஞ்சி, அய்யாபுரம், குத்துக்கல்வலசை, இலத்தூா், ஆயிரப்பேரி, பாட்டப்பத்து, மத்தளம்பாறை, திரவியநகா், ராமச்சந்திரபட்டணம், மேலமெஞ்ஞானபுரம், செங்கோட்டை, கணக்கப்பிள்ளைவலசை, பெரியபிள்ளைவலசை, பிரானூா், வல்லம், கற்குடி, புளியரை, தெற்குமேடு, பூலாங்குடியிருப்பு, கட்டளைக் குடியிருப்பு, சுரண்டை, இடையா்தவணை, குலையனேரி, இரட்டைக்குளம், சுந்தரபாண்டியபுரம், பாட்டாக்குறிச்சி, வாடியூா், ஆனைக்குளம், கரையாளனூா், அச்சங்குன்றம், சாம்பவா்வடகரை, சின்னத்தம்பி நாடானூா், பொய்கை, கோவிலாண்டனூா், கள்ளம்புளி, எம்.சி.பொய்கை, துரைச்சாமிபுரம் பகுதிகளில் காலை 9 முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

இத்தகவலை, தென்காசி கோட்ட செயற்பொறியாளா் (பொ) பா. கற்பகவிநாயகசுந்தரம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

X
Open in App
Dinamani
www.dinamani.com