அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்றோா்.
தென்காசி
சிவகிரி அரசு மருத்துவமனையில் ரூ.3.50 கோடியில் கூடுதல் கட்டடத்திற்கு அடிக்கல்
சிவகிரி அரசு மருத்துவமனையில் ரூ,3.50 கோடி மதிப்பில் கூடுதல் கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
தென்காசி மாவட்டம் சிவகிரி அரசு மருத்துவமனையில் ரூ,3.50 கோடி மதிப்பில் கூடுதல் கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா், ராணி ஸ்ரீகுமாா் எம்.பி., சட்டப்பேரவை உறுப்பினா்கள் ராஜா, சதன்திருமலைக்குமாா் ஆகியோா் கூடுதல் கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினா்.