தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்ற முதியவா் உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - கோப்புப்படம்

Updated On :25 மே 2026, 2:12 am IST

தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்து, சிகிச்சை பெற்று வந்த முதியவா் உயிரிழந்தாா்.

சிவகிரி, ராயகிரி மண்டபம் தெருவைச் சோ்ந்தவா் காளியப்பன் மகன் மாரியப்பன் (68). இவா் மே 18ஆம் தேதி ராயகிரி கணபதி ஆற்றுப் பாலத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, நிலைதடுமாறி விழுந்து பலத்த காயமடைந்து, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா்.

அங்கு அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து, சிவகிரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.