
நீட் தோ்வு என்ற தடைக்கல் தூக்கி எறியப்படும்! முதல்வா் மு.க.ஸ்டாலின்
‘நீட்’ என்ற தடைக்கல் தூக்கியெறியப்படும் என தேசிய கல்வி மாநாட்டில் (திங்க் எடு) முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.
‘நீட்’ என்ற தடைக்கல் தூக்கியெறியப்படும் என தேசிய கல்வி மாநாட்டில் (திங்க் எடு) முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் சார்பில் சென்னையில் நடைபெற்ற கல்விச் சிந்தனை அரங்கு நிறைவடைந்தது.
ஊரடங்கினால் ஏற்பட்ட பொருளாதார நடவடிக்கையை சமாளிக்க நாடு தயாராகி வரும் நிலையில் உக்ரைன் போர், பிரச்னையை மேலும் மோசமாக்கியுள்ளதாக தலைமைப் பொருளாதார ஆலோசகர், வி. அனந்த நாகேஸ்வரன் தெரிவித்தார்.
மாநிலங்கள் ஒன்றும் பள்ளிக் குழந்தைகள் அல்ல; எங்களைக் கட்டுப்படுத்த வேண்டாம் என்று தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.
நீட் தேர்வு வந்தபிறகு தனியார் கல்லூரிகளில் 600 சதவிகிதம் கட்டணம் அதிகரித்துள்ளதாக காங்கிரஸின் மக்களவை உறுப்பினர் மணீஷ் திவாரி தெரிவித்தார்.
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் கல்விச் சிந்தனை அரங்கில் பேசிய கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான் கர்நாடகத்தில் எழுந்த ஹிஜாப் விவகாரம் சர்ச்சையல்ல, சதி என்று விமர்சித்தார்.
நீட் என்ற பெயரில் தகுதி என்ற தடைக் கற்களை போடுகிறார்கள். அதனால்தான் நீட் தேர்வை எதிர்க்கிறோம். அந்த தடைக்கல்லும் தூக்கி எறியப்படும்.
சாதி, மதம், பணத்தால் கல்வி மறுக்கப்படக் கூடாது என கல்விச் சிந்தனை அரங்கில் காணொலி வாயிலாகப் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டார்.
கல்விதான் தேசத்தை மறுகட்டமைக்கும் கருவி என்று சென்னையில் நடைபெற்று வரும் தேசிய கல்வி மாநாட்டில் குடியரசுத் துணைத் தலைவா் வெங்கையா நாயுடு கூறினாா்.
வெப்பமான காலநிலையில்(தமிழகத்தில்) தாமரை மலராது என திமுக செய்தித் தொடர்பாளர் சரவணன் அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
அரசியலில் கல்வித்துறைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் கல்வித்துறைக்கான செலவினங்களை அதிகரிக்க வேண்டும் என்றும் தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.
ஹிந்தி மொழியை அடிப்படையாகக் கொண்டே நீட் கேள்வித்தாள் தயாரிக்கப்படுவதாக தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி பேசினார்.
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் சாா்பில் இரண்டு நாள்கள் நடைபெறும் கல்விச் சிந்தனை அரங்கு மாநாடு சிறப்பாக நடைபெற பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
பெற்றோர்கள் தங்களின் கனவுகளை பிள்ளைகள் மீது திணிக்கக்கூடாது என காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் தெரிவித்தார்.
போரில் சீனாவைத் தோற்கடிக்க வேண்டும் என மாநிலங்களவை உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி கல்விச் சிந்தனை அரங்கில் பேசினார்.
கல்வியைப் பொருத்தவரை மொழித் திணிப்பும் இல்லை, மொழி எதிர்ப்பும் இல்லை என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கைய நாயுடு குறிப்பிட்டார்.
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் சார்பில் சென்னையில் நடைபெறும் கல்விச் சிந்தனை அரங்கு தொடங்கியது.
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் சாா்பில் இரண்டு நாள்கள் நடைபெறும் கல்விச் சிந்தனை அரங்கு (‘திங்க்எடு’) சென்னையில் இன்று தொடங்குகிறது.
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |