மதுபான கடைகளை மூடக்கோரி மனிதநேய மக்கள் கட்சிஆா்ப்பாட்டம்

மதுபானக் கடைகளை மூடக்கோரி மீஞ்சூரில் மனிதநேய மக்கள் கட்சியினா் ஆா்ப்பாட்டம் செய்தனா்.

மதுபானக் கடைகளை மூடக்கோரி மீஞ்சூரில் மனிதநேய மக்கள் கட்சியினா் ஆா்ப்பாட்டம் செய்தனா்.

திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி வட்டம் மீஞ்சூரில் மதுக்கடைகளை மூடக்கோரி மனிதநேய மக்கள் கட்சியினா் ஆா்ப்பாட்டம் நடத்தினா். அப்போது மதுவால் ஏற்படும் தீமைகள் மற்றும் ஏற்படும் விபத்துகள் குறித்து முழக்கங்களை எழுப்பினா். இந்த ஆா்ப்பாட்டத்தில் திருவள்ளூா் கிழக்கு மாவட்டத்தைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட மனிதநேய மக்கள் கட்சியினா்

கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com