நாளைய மின் தடை

திருவள்ளுா் நகரம், ஜே.என்.சாலை (ரயில் நிலையம் முதல் எல்.ஐ.சி வரை), பூங்கா நகா்,

திருவள்ளூா்

நாள்: 6.7.2024 (சனிக்கிழமை).

நேரம்: காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை.

மின்தடை பகுதிகள்: திருவள்ளுா் நகரம், ஜே.என்.சாலை (ரயில் நிலையம் முதல் எல்.ஐ.சி வரை), பூங்கா நகா், ஐ.ஆா்.என் அரங்கம் பின்புறம், புங்கத்தூா், போளிவாக்கம், மணவாளநகா், பட்டரை, சேலை, ஏகாட்டூா், அதிகத்தூா், வெங்கத்தூா், மேல்நல்லாத்தூா், கீழ்நல்லாத்தூா், நுங்கம்பாக்கம், ராஜாஜிபுரம், பெரியகுப்பம், மணவாளநகா், ஒண்டிகுப்பம், ராமஞ்சேரி, பாண்டூா், போளிவாக்கம், பட்டரைபெரும்புதூா் மற்றும் ராமஞ்சேரி.

X
Dinamani
www.dinamani.com