சிவகாசி

Published on
Updated on
1 min read

சிவகாசி

எஸ்.எப்.ஆர். மகளிர் கல்லூரி சார்பில் காலந்தோறும் தமிழ் எழுத்து வடிவங்கள் என்ற தலைப்பில் பயிற்சிப் பட்டறை: தலைமை: முதல்வர் த. சசிரேகா, ஏற்பாடு: தமிழ்த்துறை, கருத்தரங்கக் கூடம், காலை 10.

கல்லூரி மாணவிகளுக்கு புத்தகம் வழங்கல்: தலைமை: அணில் மேத்தா, புத்தகம் வழங்குபவர் டாக்டர் கே. வெங்கட சுப்பிரமணியன், ஏற்பாடு: தி புக் பேங்க் டிரஸ்ட், மேத்தா மெட்ரிக். பள்ளி வளாகம், மாலை 4.30.

ஆனி திருமஞ்சன பெருவிழா, 3ஆவதுநாள்: அருள்மிகு விஸ்வநாதசுவாமி- விசாலாட்சி அம்மன் கோயில், சுவாமி அம்பாள் அபிஷேகம் காலை 9, ஊஞ்சலில் சுவாமி புறப்பாடு இரவு 8.

ஆனிப் பெருவிழா, 2ஆவது நாள்: ஸ்ரீசிவசுப்பிரமணியசுவாமி கோயில், விநாயகர்- சிவன்- பார்வதி வீதி உலா, காலை 10, பூச்சப்பரத்தில் சுவாமி அம்பாள் வீதி உலா, இரவு 7.30.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com