மதுரை மாவட்ட சிறு, குறுந்தொழில்கள் சங்கம்: இளந்தொழில் முனைவோருடன் தொழில் ஆலோசனைக் கூட்டம், சிறப்புரை: தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மான கழக செயற்பொறியாளர் எஸ்.வீரப்பன், தியாகராஜர் ஸ்கூல் ஆப் மேனேஜ்மென்ட் பேராசிரியை மஞ்சுளா, மடீட்சியா அரங்கம், டாக்டர் அம்பேத்கர்சாலை, மாலை 5.
மதுரை காப்பீட்டுக் கல்வி மையம்: 53-ஆவது ஆண்டு பொதுக்குழுக் கூட்டம், அரசுப் பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசளிப்பு, சிறப்புவிருந்தினர்: உயர்நீதிமன்ற நீதிபதி வெ.ராமசுப்பிரமணியன், மதுரை எல்.ஐ.சி. கோட்ட அலுவலக வளாகம், செல்லூர், மாலை 6.
தியாகராஜர் கிராப்ட் பவுண்டேஷன்: சுங்குடிச் சேலை குறித்த கருத்தரங்கம், சிறப்புரை: தியாகராஜர் கல்லூரிச் செயலர் உமாகண்ணன், தலைமை: கல்லூரி முதல்வர் (பொறுப்பு) த.ராஜசேகர், வைரவிழா அரங்கம், கல்லூரி வளாகம், காலை 10.
விருதுநகர் ஹிந்து நாடார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி: மகாகவி பாரதியார் இலக்கிய மன்றம், 19 ஆம் ஆண்டு விழா, சிறப்புரை: பாரதிதாசனார் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் சண்முகதிருக்குமரன், பொருள்: வையத் தலைமை கொள், ஆரம்பப்பள்ளி வளாகம், 21, முனிச்சாலை ரோடு, மாலை 3.
ராயல்விஷன்: டாக்டர் ஹெலன்ஹெல்லர் 134-ஆவது பிறந்தநாள், தலைமை: விக்டோரியா எட்வர்டு மன்றச் செயலர் ஐ.இஸ்மாயில், சிறப்புரை: மாநகராட்சி துணை மேயர் கே.திரவியம், வாழ்த்துரை: தொழிலதிபர் பால.கார்த்திகேயன், மதுரை மாவட்ட சர்வோதய சங்கச் செயலர் ஆர்.கண்ணன் உள்ளிட்டோர், விக்டோரியா எட்வர்டு அரங்க வளாகம், பெரியார் பேருந்து நிலையம் அருகில், மாலை 5.30.
தமிழ்நாடு மூத்த பொதுப்பணித்துறை பொறியாளர்கள் சங்கம்: உடல்நலம் குறித்த கலந்துரையாடல், சிறப்புரை: அழகப்பா பல்கலைக்கழக ஓய்வு பெற்ற தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி கே.பெளன்ராதா, பொறியாளர் இல்லம், பொதுப்பணித்துறை அலுவலக வளாகம், தல்லாகுளம், மாலை 6.30.
ஆன்மிகம்
திருவள்ளுவர் மன்றம்: ஆன்மிக இலக்கியச் சொற்பொழிவு, நிகழ்த்துபவர்: சண்முகதிருக்குமரன், பொருள்: ஆழ்வார் அமுதம், சக்திவேலம்மாள் நகர், எஸ்.எஸ்.காலனி, மாலை 5.
அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயம்: திருவருள் சபை, ஆன்மிக இலக்கியச் சொற்பொழிவு, நிகழ்த்துபவர்: கா.மனோகரன், பொருள்: அடிமைத்திறமும், ஆற்றல் திறமும், ரயில்வே காலனி, இரவு 7.30 மணி முதல் 8.30 மணி வரை.
மதுரைத் திருவள்ளுவர் கழகம்: ஆன்மிக இலக்கியச் சொற்பொழிவு, நிகழ்த்துபவர்: சுப.ராமச்சந்திரன், பொருள்: திருக்குறள், அருள்மிகு மீனாட்சிசுந்தரேசுவரர் திருக்கோயில், வடக்காடி வீதி, இரவு 7.