அருள்மிகு ஆயிரத்தம்பாள் கோயில்: தசரா திருவிழா, சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, காலை 6.
அருணா கார்டியா கேர்: இதய நோய்கள் விழிப்புணர்வுப் பேரணி, பங்கேற்பு-மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.விஜிலாசத்தியானந்த், மருத்துவர் அருணாசலம், அருங்காட்சியகம் அருகில், முற்பகல் 11.
திருநெல்வேலி
திருப்பூர் மக்கள் அமைப்பு: சுமங்கலி திட்டம் தடுப்பு குறித்த மாவட்ட கலந்தாய்வுக் கூட்டம், பங்கேற்பு-சி.மா.பிரிதிவிராஜ், ஹோட்டல் அருணகிரி, சந்திப்பு, காலை 9.30.
மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம்: ஆட்சிமன்றக் குழுக் கூட்டம், பல்கலைக்கழக வளாகம், அபிஷேகப்பட்டி, காலை 10.
தூய அடைக்கல அன்னை ஆலயம்: 227 ஆவது பெருவிழா, திருப்பலி, பங்கேற்பு-கோவில்பட்டி பங்குத்தந்தை ஏ.பீட்டர், ஆலய வளாகம், திருநெல்வேலி நகரம், மாலை 6.30.