Enable Javscript for better performance
கோவை- Dinamani

சுடச்சுட

    

    பொது

    ரங்கநாதன் பொறியியல் கல்லூரி: கல்வி நிறுவனங்களின் தர மேம்பாட்டை உருவாக்குதல் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம், கல்லூரி வளாகம், காலை 9.30.

    இந்துஸ்தான் மெட்ரிக் பள்ளி: விளையாட்டு தின விழா, பள்ளி வளாகம், மாலை 4.30.

    சி.எஸ்.ஐ. பிஷப் அப்பாசாமி கலை அறிவியல் கல்லூரி: ஆண்டு விழா, காருண்யா பல்கலைக்கழக துணைவேந்தர் சுந்தர் மனோகரன் பங்கேற்பு, கல்லூரி வளாகம், காலை 10.30.

    நேரு தொழில்நுட்ப மற்றும் மேலாண்மைக் கல்லூரி: 4-வது பட்டமளிப்பு விழா, அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக துணைவேந்தர் மணிமேகலை பங்கேற்பு, கல்லூரி வளாகம், காலை 11.45.

    ஆன்மிகம்

    ஐயப்ப சுவாமி பொற்கோவில்: 45-வது ஆண்டு விழா, ஆலய சுத்தி, புது சித்தாபுதூர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai