Enable Javscript for better performance
திண்டுக்கல்- Dinamani

சுடச்சுட

    

    காந்தி கிராம கிராமியப் பல்கலைக்கழகம்: உலக அமைதி, ஜனநாயகம் மற்றும் நீதித்துறை முன்னேற்றம் தொடர்பான தேசிய அளவிலான கருத்தரங்க நிறைவு விழா, தலைமை- காந்தி கிராம பல்கலை. முன்னாள் துணைவேந்தர் டி.கே.ஒசா, சிறப்புரை- சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.சந்துரு, வெள்ளிவிழா வளாகம், மாலை 4.

    பழனி

    திண்டுக்கல் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் கட்சி தேர்தல் அலுவலகம் திறப்பு விழா மற்றும் நகர, வட்டார காங்கிரஸ் கமிட்டி செயல்வீரர்கள் கூட்டம்: தலைமை- திண்டுக்கல் மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.ராசியப்பன், சிறப்புரை- திண்டுக்கல் தொகுதி வேட்பாளர் என்.எஸ்.வி.சித்தன், நகர காங்கிரஸ் கமிட்டி அலுவலகம், ஆர்.எப்.ரோடு, மாலை 4.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai