Enable Javscript for better performance
நாகர்கோவில்- Dinamani

சுடச்சுட

    

    அருள்மிகு நாகராஜா கோயில்:  சிறப்பு பூஜை காலை 6, இரவு 7.30.

    கன்னியாகுமரி

    அருள்மிகு பகவதியம்மன் கோயில்: அபிஷேகம், காலை 5, காலை 10, தீபாராதனை, முற்பகல் 11.30, அன்னதானம், நண்பகல் 12, சிறப்பு தீபாராதனை, மாலை 6.30, ஸ்ரீபலி, இரவு 8.15, ஏகாந்த தீபாராதனை, இரவு 8.25.

    அருள்மிகு குகநாதீஸ்வரர் கோயில்: நிர்மால்ய தரிசனம், காலை 6, அபிஷேகம், காலை 6.30, தீபாராதனை, காலை 7.30, உச்சிகால பூஜை, முற்பகல் 11, அன்னதானம், பிற்பகல் 1, அபிஷேகம், மாலை 5.30, சாயரட்சை பூஜை, மாலை, 6.30, அர்த்தஜாம பூஜை, இரவு 8.30.

    கொட்டாரம்

    அருள்மிகு ஸ்ரீ ராமர் கோயில்: விஸ்வரூப தரிசனம், காலை 6, அபிஷேகம், காலை 6.30, தீபாராதனை, காலை 8, சாயரட்சை தீபாராதனை, மாலை 6.30, தீபாராதனை, இரவு 7.45, திருக்காப்பு இடுதல், இரவு 8.

    அய்யா வைகுண்டர் நிழல் தாங்கல்: இலவச பதஞ்சலி யோகா பயிற்சி,  காலை 4.45 முதல் 5.45. மாலை 5.45 முதல் மாலை 6.45.

    தெற்கு குண்டல்

    அருள்மிகு காசி விஸ்வநாதர் கோயில்: தீபாராதனை, காலை 5, சிறப்பு பூஜை, காலை 8.30, தீபாராதனை, மாலை 5, சிறப்பு பூஜை, இரவு 7.30.

    மகாதானபுரம்

    ஸ்ரீ ராகவேந்திரா பிருந்தாவனம்: அபிஷேகம், காலை 6, தீபாராதனை, மாலை 6.

    குமாரகோவில்

    அருள்மிகு குமாரசுவாமி திருக்கோயில்: தீபாராதனை காலை 6, அபிஷேகம் காலை 11, உச்சிகால தீபாராதனை நண்பகல் 12,  அலங்கார தீபாராதனை 6.30. 

    சுங்கான்கடை

    அருள்மிகு நாகஜோதிஅம்மன் கோயில்:  தீபாராதனை, காலை 8, இரவு 7.30.

    ஸ்ரீ ஐயப்பன்கோயில்:தீபாராதனை, காலை 8, இரவு 7.30.

    அருள்மிகு சித்தி விநாயகர் கோயில்: 5-ஆவது வருஷாபிஷேக விழா, அபிஷேகம் காலை 7.30, அலங்கார தீபாராதனை, காலை 9.10, அன்னதானம் நண்பகல் 12, பஜனை 5.30,   தீபாராதனை, இரவு 7.30 பரிசு வழங்குதல் இரவு 8.

    இரணியல்:

    அருள்மிகு அழகு முத்தாரம்மன் ஞான மூர்த்தீஸ்வரர் கோயில்: தீபாராதனை,காலை 8, இரவு 8.

    வெள்ளிமலை

    அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்:  தீபாராதனை, காலை 6.45, தீபாராதனை மாலை 6.30.

    கொல்லங்கோடு

    ஸ்ரீ பத்ரகாளி தேவஸ்தானம்: பள்ளியுணர்த்தல், காலை 5, மஹா கணபதி ஹோமம், காலை 5.30, தூக்க நேர்ச்சை குலுக்கல், காலை 8, அன்னதாம் நண்பகல் 12, தீபாராதனை, மாலை 6.30, நமஸ்காரம், இரவு 8.30, இரவு பூஜை, எழுந்தருளல், இரவு 9.30, பரத நாட்டியம், இரவு 10.30.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai