Enable Javscript for better performance
புதுச்சேரி- Dinamani

சுடச்சுட

    

    புதுவைப் பல்கலைக்கழகத்தில் சுப்பிரமணிய பாரதியார் தமிழியற்புலம், முதலியாண்டான் வைணவ இலக்கிய அறக்கட்டளைப் பொழிவு: முனைவர் இரா.கு.நாகு பொழிவுரை,
     கருத்தரங்க அறை, சுப்பிரமணி பாரதியார் தமிழியற்புலம், காலை 11.
     தாகூர் அரசு கலைக்கல்லூரி வரலாறுத் துறை சார்பில் ஜாதி, அரசியல், சமூக பாதிப்புகள் குறித்த தேசிய கருத்தரங்கம்: திராவிட பல்கலைக்கழக வரலாற்றுத் துறை முன்னாள் தலைவர் ஜி.ஜே.சுதாகர், மேற்குவங்கம் கல்யாணி பல்கலைக்கழக துணைவேந்தர் ரத்தன் லால் ஹங்லு, கல்லூரி முதல்வர் தமிழரசி தமிழ்மணி பங்கேற்பு, ஹோட்டல் அதிதி, எஸ்.வி.பட்டேல் சாலை, காலை 10.
     சத்தியா சிறப்புப் பள்ளியில் குழந்தைகளுக்கான சிறுவர் விளையாட்டுப் பூங்கா துவக்க விழா: பிரெஞ்சு துணைத் தூதர் பிலிப்பி ஜானவியர் பங்கேற்பு, கிழக்கு கடற்கரைச் சாலை, சிவாஜி சிலை அருகே, மாலை 4.30.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai