Enable Javscript for better performance
மதுரை- Dinamani

சுடச்சுட

    

    பொது

    மதுரைக் காமராஜர் பல்கலைக்கழகம்: சங்க இலக்கியத்தில் தொடர்பியல் தேசியக் கருத்தரங்கம், பங்கேற்போர்:ஸ்டாலின் ராஜாங்கம், பெருமாள்முருகன், ரகுதேவன், அரிகரசுதன், இதழியல் மற்றும் தொடர்பியல்துறை, பல்கலைக்கழக வளாகம், காலை10.

    வக்பு வாரியக்கல்லூரி: செஞ்சுருள் சங்க நிகழ்ச்சி, தலைமை: கல்லூரி முதல்வர் எஸ்.கமர்தீன், சிறப்புரை: பி.ஜெயப்பாண்டி, என்.நாகம்மாள், கல்லூரி வளாகம், பிற்பகல்2.

    சுபாஷிஸ்ட் பார்வர்டு பிளாக்: மாநிலக்குழுக் கூட்டம், ஹோட்டல் ஆரத்தி, கூடலழகர் பெருமாள் கோயில் அருகில், காலை 10.30.

    இ.எம்.ஜி.யாதவா மகளிர் கல்லூரி: 40-ஆவது விளையாட்டு விழா, தலைமை: கல்லூரித் தலைவர் இந்திராணி, சிறப்பு விருந்தினர்:ஹாக்கி பயிற்சியாளர் வாசுதேவன் பாஸ்கரன், கல்லூரி வளாகம், காலை 10.

    மதுரைக் காமராஜர் பல்கலைக்கழகம்: பருவநிலை மாற்றம், சுற்றுச்சூழல் மற்றும் விவசாய வளர்ச்சி குறித்த தேசிய கருத்தரங்கம், துவக்கவிழா, துவக்கி வைப்பவர்: வி.துளசிபிருந்தா, பல்கலைக்கழக வளாகம், காலை 9.30.

    கைவினைப் பொருள்கள் கண்காட்சி: மடீட்சியா அரங்கம், காலை 10 முதல் இரவு 9 வரை.

    விக்டோரியா எட்வர்டு மன்றம்: பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் மற்றும் பன்னாட்டு கேரம் விளையாட்டில் சாதனை நிகழ்த்திய மாணவி ஐஸ்வர்யா ஆகியோருக்கு பாராட்டு விழா, மன்ற திறந்தவெளி அரங்கம், மாலை 6.

    செந்தமிழ்க் கல்லூரி: முப்பெரும் விழா, சிறப்பு விருந்தினர்: மண்டலக் கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் சி.சீதாலட்சுமி, கல்லூரி வளாகம், காலை 11.

    உலகநுகர்வோர் தினவிழா: தலைமை:பி.ஜெயபாலன், துவக்கி வைப்பவர்: மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் ஜெ.சுகுணா, உய்பா தொழிற்பயிற்சி நிலையம், திருநகர், காலை 10.

    ஆன்மிகம்

    திருவாவடுதுறை ஆதீனம் கிளை மடம்: ஆன்மிகச் சொற்பொழிவு, தலைப்பு: திருவிளையாடற்புராணம், பேசுபவர்: யாழ் சு.சந்திரா, தானப்பமுதலி தெரு, மாலை6.

    அருள்மிகு ஸ்ரீசெல்வ விநாயகர் ஆலயம்: ஆன்மிக சொற்பொழிவு, தலைப்பு: கந்தபுராணம், பேசுபவர்:சாவித்திரி, ரயில்வே காலனி, இரவு 7.30 முதல் 8.30 வரை.

    மதுரைத் திருவள்ளுவர் கழகம்: ஆன்மிக இலக்கியப்பொழிவு, தலைப்பு: தாயுமானவர், பேசுபவர்:சுந்தரக்கண்ணன், வடக்காடி வீதி, இரவு7.

    திருவள்ளுவர் மன்றம்: ஆன்மிக சொற்பொழிவு, தலைப்பு:கம்ப ராமாயணம், பேசுபவர்: அருணாசலனார், சக்தி வேலம்மாள் நகர், எஸ்எஸ்காலனி, மாலை 5.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai