Enable Javscript for better performance
கோவை- Dinamani

சுடச்சுட

    

    கோவை

    பொது

    சிக்னல், தொலைத்தொடர்பு பணிமனை: 60-ஆவது ரயில்வே வார விழா, சிக்னல், தொலைத்தொடர்புத் துறை தலைமைப் பொறியாளர் சிவபிரசாத் பங்கேற்பு, போத்தனூர், மாலை 5.

    கோவை ஹீமோபிலியா சொசைட்டி: உலக ஹீமோபிலியா விழிப்புணர்வு தினம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், காலை 9.

    அரசு தொழில்நுட்பக் கல்லூரி: தேசிய அளவிலான பொறியியல் கருத்தரங்கம், கல்லூரி வளாகம், காலை 9.30.

    கொடிசியா: சிறு தொழில் வளர்ச்சி சேவைக் கூட்டம், கொடிசியா கூட்டரங்கு, ஹூசூர் சாலை, மாலை 3.

    ஆன்மிகம்

    தண்டுமாரியம்மன் கோயில்: சித்திரைப் பெருவிழா, திருவிளக்கு வழிபாடு, அவிநாசி சாலை, மாலை 6.30.

    கோவை ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் கோயில்: 108 திருவிளக்குப் பூஜை, கணபதி, மாலை 7.

    ஆர்ஷ வித்யா வர்த்தினி அறக்கட்டளை: ஸ்ரீ மத் பகவத் கீதை தொடர் சொற்பொழிவு, ஸ்ரீ சுவாமி சுதீரானந்தா பங்கேற்பு, ராமர் கோயில், ராம்நகர், மாலை 6.30.

    சாதனா சதன்: விஷ்ணு சகஸ்ரநாமம், மாதவ் நகர், வடவள்ளி, காலை 11.

    அம்பிகை முத்துமாரியம்மன் கோயில்:108 சங்காபிஷேகம், காட்டூர், காலை 9.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai