Enable Javscript for better performance
சென்னை- Dinamani

சுடச்சுட

  

  புதுக் கல்லூரி பட்டமளிப்பு விழா: குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாம் பங்கேற்பு, கல்லூரி வளாகம், பீட்டர்ஸ் சாலை, ராயப்பேட்டை, மாலை 5.

  "கல்யாண் ஜூவல்லர்ஸ்' புதிய கிளை திறப்பு விழா: அமிதாப்பச்சன், ஐஸ்வர்யாராய், நாகர்ஜூனா, பிரபு, விக்ரம் பிரபு, சிவ்ராஜ்குமார், மஞ்சுவாரியர் உள்ளிட்டோர் பங்கேற்பு, சிவாஜி இல்லம் அருகில், தியாகராய நகர், பகல் 12.

  தீரன் சின்னமலை பிறந்தநாள் விழா-தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி: அமைச்சர்கள் பங்கேற்பு, திரு.வி.க. தொழிற்பேட்டை, கிண்டி, காலை 9.

  அக்னி தொழில்நுட்பக் கல்லூரி- பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான அறிவியல் போட்டி: குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் பங்கேற்பு, கல்லூரி வளாகம், தாழம்பூர், காலை 10.

  அப்பல்லோ மருத்துவமனை- மருத்துவப் பணியாளர்களுக்கு பயிற்சி மையம் தொடக்க விழா: மத்திய அமைச்சர் ராஜீவ் பிரதாப் ரூடி, சுனிதா ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்பு, விக்ரம் ஸ்டூடியோ கட்டடம், மேற்கு சிவன் கோயில் தெரு, வடபழனி, பகல் 12.

  இந்திய கிறிஸ்தவ மருத்துவ அமைப்பு- பாதுகாப்பான மருந்துகள் குறித்த கருத்தரங்கம்: டாக்டர் வி.கே.சுப்புராஜ் பங்கேற்பு, ரெசிடென்சி டவர்ஸ் ஹோட்டல், தியாகராயர் நகர், காலை 9.

  முகப்பேர் தெலுங்கு கலாசாரம், சமூக சங்கம்- மன்மத நாம உகாதி கொண்டாட்டம்: ஆளுநர் ரோசய்யா பங்கேற்பு, சின்னசாமி திருமண அரங்கம், அண்ணாநகர் மேற்கு விரிவாக்கம், மாலை 6.15.

  எம்என்எம் ஜெயின் பொறியியல் கல்லூரி- 21-ஆவது கல்லூரி தினவிழா: கே.இளங்கோ பங்கேற்பு, கல்லூரி வளாகம், துரைப்பாக்கம், பிற்பகல் 3.

  "சாய்ராம் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி'- 4-ஆவது பட்டமளிப்பு விழா: கே.கணேசன், லியோ முத்து, கே.பழனிகுமார் பங்கேற்பு, கல்லூரி வளாகம், சாய் லியோ நகர், மேற்கு தாம்பரம், காலை 10.15.

  தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம்- மகளிர் சுய உதவிக்குழு உற்பத்தி பொருள்கள் விற்பனை, கண்காட்சி தொடக்கம்: அன்னை தெரசா மகளிர் வளாகம், வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலை, காலை 10.

  ஆர்.பி.சி.சி.சி. நடுநிலைப்பள்ளி- 150-ஆவது ஆண்டு விழா: ஆர்.கோடீஸ்வரன் பங்கேற்பு, ஐயா தெரு, சிந்தாதிரிப்பேட்டை, மாலை 5.30.

  மதுரம் நாராயணன் சிறப்புக் குழந்தைகள் மையம்- குழந்தைகளுக்கு உள்ள பாதிப்பை முன்கூட்டியே கண்டறிவது குறித்த நிகழ்ச்சி: பூஜா குல்கர்னி பங்கேற்பு, பாலமந்திர் ஜெர்மன் அரங்கம், பிரகாசம் தெரு, தியாகராயர் நகர், காலை 10.

  வித்யா மந்திர் பள்ளி- மாணவர்களின் ஓவியக் கண்காட்சி: பள்ளி வளாகம், மயிலாப்பூர், காலை 9.

  ஆன்மிகம்

  அருள்மிகு கபாலீஸ்வரர் கோயில் பங்குனி பெருவிழா- கலாஷேத்ரா குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சி, கோயில் வளாகம், மயிலாப்பூர், மாலை 6.45.

  ஆஸ்திக சபா- ஸ்ரீ ராமநவமி விழா, ராமாயணத்தில் பரமாத்மா தலைப்பில் சொற்பொழிவு: கே.பி.தேவராஜன் பங்கேற்பு, ஸ்ரீ சத்ய சாயி சமிதி, கிழக்கு தாம்பரம், மாலை 6.30.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai