Enable Javscript for better performance
திண்டுக்கல்- Dinamani

சுடச்சுட

    

    திண்டுக்கல்

    காந்தி கிராம கிராமியப் பல்கலைக்கழகம்: அறிமான விழிப்புணர்வு நாள், தலைமை- துணைவேந்தர் சு.நடராஜன், சிறப்புரை- மத்திய மின்வேதியல் ஆராய்ச்சி மைய இயக்குநர் விஜயமோகன் கே.பிள்ளை, வெள்ளி விழா அரங்கம், பல்கலை. வளாகம், காலை 10.

    பழனி

    ஸ்ரீசுப்ரமண்யா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி: 15 ஆவது ஆண்டு விழா, தலைமை- கல்லூரி சேர்மன் ஈ.பி.ஜனார்த்தனன், முன்னிலை- அறங்காவலர் பி.ஏ.சந்திரன், சிறப்பு விருந்தினர்- திண்டுக்கல் காந்தி கிராம கிராமிய கல்லூரி தமிழ்த் துறைப் பேராசிரியர் எம்.குருவம்மாள், கல்லூரி வளாகம், மாலை 4.

    போடி

    பரமசிவன் மலைக் கோயில்: சித்திரைத் திருவிழா 3 ஆம் நாள், சிவன், லட்சுமி நாராயணன், வள்ளி-தெய்வானை முருகனுக்கு அபிஷேகம், ஆராதனை, காலை 10.30; அபிஷேகம், விசேஷ அலங்காரம், தீபாராதனை, மாலை 6; பல்சுவை கலை நிகழ்ச்சிகள், இரவு 7.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai