Enable Javscript for better performance
நாகர்கோவில்- Dinamani

சுடச்சுட

    

    நாகர்கோவில்

    அருள்மிகு நாகராஜா கோயில்: சிறப்பு பூஜை, காலை 6, இரவு 7.30.

    பறக்கை

    அருள்மிகு மதுசூதனப் பெருமாள் கோயில்: அபிஷேகம், காலை 5.30, தீபாராதனை, காலை 6, உச்சிகால தீபாராதனை, காலை 10.30, சாயரட்சை தீபாராதனை, மாலை 6.30, அர்த்த ஜாம பூஜை, இரவு 7.30, ஏகாந்த தீபாராதனை, இரவு 7.45.

    கன்னியாகுமரி

    அருள்மிகு பகவதியம்மன் கோயில்: அபிஷேகம், காலை 5, காலை 10, தீபாராதனை,

    முற்பகல் 11.30, அன்னதானம், நண்பகல் 12, சிறப்பு தீபாராதனை, மாலை 6.30, ஸ்ரீபலி, இரவு 8.15, ஏகாந்த தீபாராதனை, இரவு 8.25.

    அருள்மிகு குகநாதீஸ்வரர் கோயில்: நிர்மால்ய தரிசனம், காலை 6, அபிஷேகம், காலை 6.30, தீபாராதனை, காலை 7.30, உச்சிகால பூஜை, முற்பகல் 11, அன்னதானம், பிற்பகல் 1, அபிஷேகம், மாலை 5.30, சாயரட்சை பூஜை, மாலை 6.30, அர்த்தஜாம பூஜை, இரவு 8.30.

    சாமிதோப்பு

    அய்யா வைகுண்டர் தலைமைப்பதி: நடை திறப்பு, அதிகாலை 4, வாகனபவனி, காலை 6, நித்தப்பால் தர்மம், காலை 7, உச்சிப்படிப்பு, நண்பகல் 12, அன்னதர்மம், மாலை 4, வாகன பவனி, மாலை 6.

    கொட்டாரம்

    அருள்மிகு ஸ்ரீ ராமர் கோயில்: விஸ்வரூப தரிசனம், காலை 6, அபிஷேகம், காலை 6.30, தீபாராதனை, காலை 8, சாயரட்சை தீபாராதனை, மாலை 6.30, தீபாராதனை, இரவு 7.45, திருக்காப்பு இடுதல், இரவு 8.

    அய்யா வைகுண்டர் நிழல் தாங்கல்: இலவச பதஞ்சலி யோகா பயிற்சி, காலை 4.45முதல் 5.45, மாலை 5.45முதல் 6.45.

    தெற்கு குண்டல்

    அருள்மிகு காசி விஸ்வநாதர் கோயில்: தீபாராதனை, காலை 5, சிறப்பு பூஜை, காலை 8.30, தீபாராதனை, மாலை 5, சிறப்பு பூஜை, இரவு 7.30.

    மகாதானபுரம்

    ஸ்ரீ ராகவேந்திரா பிருந்தாவனம்: அபிஷேகம், காலை 6, தீபாராதனை, மாலை 6.

    குமாரகோவில்

    அருள்மிகு குமாரசுவாமி கோயில்: உஷபூஜை, காலை 6, அபிஷேகம், முற்பகல் 11, அலங்கார தீபாராதனை, நண்பகல் 12, தீபாராதனை, மாலை 6.30.

    சுங்கான்கடை

    அருள்மிகு சித்தி விநாயகர் கோயில்: தீபாராதனை, காலை 7.30, இரவு 7.30.

    அருள்மிகு நாகஜோதி அம்மன் கோயில்: தீபாராதனை, காலை 7.30, இரவு 7.30.

    ஸ்ரீ ஐயப்பன் கோயில்: தீபாராதனை, காலை 8, இரவு 7.30.

    இரணியல்

    அருள்மிகு அழகு முத்தாரம்மன் ஞான மூர்த்தீஸ்வரர் கோயில்: தீபாராதனை, காலை 8.30, இரவு 8.

    வெள்ளிமலை

    அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி கோயில்: தீபாராதனை, காலை 6, மாலை 6.30.

    களியக்காவிளை

    கணியன்விளை இலங்கத்தம்மன் மலைக்கோயில்: மகா கணபதி ஹோமம், காலை 5.30, அகண்ட நாமஜெபம், காலை 6, கலச பூஜை, காலை 7, தீபாராதனை, காலை 9, அன்னதானம், நண்பகல் 12, தீபாராதனை, மாலை 6, அத்தாழ பூஜை, இரவு 9.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai