Enable Javscript for better performance
புதுதில்லி- Dinamani

சுடச்சுட

    

    "மகளிரும் இஸ்லாமும்': விவாதக் கூட்டம், கான்ஸ்டிடியூஷன் கிளப், வல்லபாய் படேல் ஹவுஸ், ரஃபி மார்க், மாலை 3.30.

    "நீருடன் விளையாட்டு - வாழ்க்கைக்காக, வணிகத்திற்காக': உரை, பேராசிரியர் வினோத் தாரே, தீன்மூர்த்தி ஹவுஸ், தீன்மூர்த்தி மார்க், 3.

    தேசிய நினைவுச் சின்னங்கள் ஆணையம்: "ஐந்தாம், ஆறாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மேற்கு தெக்காணத்தில் பௌத்தர்களின் குகைகள்' எனும் தலைப்பில் உரை, பேராசிரியர் பியா பிராங்காச்சியோபு, இந்தியா இண்டர்நேஷனல் சென்டர், லோதி எஸ்டேட், மாலை 6.30.

    இசை

    ரசிகப்ரியா- தில்லி தமிழ்ச் சங்கம்: எச்.எச். மகாராஜா ஸ்வாதி திருநாள் நினைவாக

    இரு நாள் இசை நாட்டியத் திருவிழா தொடக்கம், தொடங்கிவைப்பவர்: மத்திய அரசின் ஊடகத் தகவல் பிரிவு (பிஐபி) இயக்குநர் ஜெனரல் எஸ். ஃபிராங்க் நொரோன்ஹா, மாலை 6. பாடகர் உன்னிகிருஷ்ணன் குழுவினரின் திரைப்பட மெல்லிசை நிகழ்ச்சி, தில்லி தமிழ்ச் சங்க வளாகம், ஆர்.கே. புரம், மாலை 6.30.

    கண்காட்சி

    ஸ்ரீ சத்ய சாய் சேவா அமைப்பு: "மை லைஃப் இஸ் மை மெசேஜ்' என்ற தலைப்பில் சேவை மையக் கண்காட்சி, காலை 10; சத்திய சாய் கல்லூரி முன்னாள் மாணவர்களின் அனுபவம் கலந்துரையாடல் நிகழ்வு, ஸ்ரீ சத்ய சாய் சர்வதேச மையம், பீஷ்ம பிதாமக மார்க், லோதி ரோடு,மாலை 6.

    பாஹர் அமைப்பு: இமயமலையின் தட்பவெப்ப நிலை, மலை ஏறுதல் குறித்த அரிய தகவல்களுடன் கூடிய புகைப்படக் கண்காட்சி, கமலாதேவி காம்ப்ளக்ஸ், இந்தியா இண்டர்நேஷனல் சென்டர், லோதி எஸ்டேட், காலை 11.

    புகைப்படக் கண்காட்சி: புகைப்படக் கலைஞர் ஹேமந்த் ஜே. கன்டேல்வாலின் "பழைய தில்லியின் பெருமைகள்' -கண்காட்சி, இந்தியா ஹபிடாட் சென்டர், லோதி ரோடு, லோதி ரோடு, காலை 10.

    புகைப்படக் கண்காட்சி: அமெரிக்க புகைப்படக் கலைஞர் மிக் மினார்ட்டின், "இந்திய பெண்களின் தலைமைப் பண்பை விளக்கும் புகைப்படக் கண்காட்சி, இந்தியா ஹபிடாட் சென்டர், லோதி ரோடு, காலை 11.

    56-ஆவது தேசிய கலைக் கண்காட்சி: லலித் கலா அகாதெமி, ரவீந்திர பவன், கோப்பர் நிகஸ் மார்க், மண்டி ஹவுஸ், காலை 11.

    திரிவேணி கலா சங்கம்: புகைப்படக் கண்காட்சி, ஸ்ரீதரணி ஆர்ட் கேலரி, 205, தான்சேன் மார்க், காலை 11.

    சி.வி. மெஸ்: முதல் உலகப் போரில் இந்தியா பங்கெடுத்த நூற்றாண்டு விழாவையொட்டி சிறப்புப் புகைப்படக் கண்காட்சி, ட்வின் ஆர்ட் கேலரி, சி.வி.மெஸ், ஜன்பத், காலை 10.30.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai