Enable Javscript for better performance
பெங்களூரு- Dinamani

சுடச்சுட

    

    பெங்களூரு

    கோ-ஆப்டெக்ஸ் ஜவுளிக் கண்காட்சி: ராஜராஜேஸ்வரி பிரார்த்தனை மண்டபம், 16-ஆவது முக்கியச் சாலை, ஜே.பி.நகர், காலை 10.

    சிறப்பு நகரங்களின் வளர்ச்சி குறித்த கலந்துரையாடல்: அமைச்சர்கள் வினய்குமார் சோரகே, கமருல் இஸ்லாம் பங்கேற்பு, அறை எண் 419, 4-ஆவது மாடி, விகாஸ் செளதா, அம்பேத்கர் வீதி,

    காலை 10.

    போன்சாய் திருவிழா: ஆர்பிஏஎன்எம்எஸ் மைதானம், திருவள்ளுவர் சிலை அருகில்,காலை 11.

    இசை கச்சேரி: பல்லவி பிரசன்னா குழுவினர் பங்கேற்பு, ரமணமகரிஷி ஹெரிடேஜ் சென்டர், சஞ்சய்நகர், மாலை 6.30.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai