Enable Javscript for better performance
பெருமாநாடு- Dinamani

சுடச்சுட

    

    பெருமாநாடு

    சுதர்சன் கலை, அறிவியல் கல்லூரி ஆண்டு விழா: தலைமை- அறக்கட்டளைத் தலைவர் விஜய் கே. சுந்தரம், சிறப்புரை- காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகப் பதிவாளர் வி. மாணிக்கவாசகம், கல்லூரி அரங்கம், காலை 9.

    சிவபுரம்

    ஜெஜெ. கல்வியியல் கல்லூரி: ஆண்டு விழா, விளையாட்டு விழா, தலைமை- கல்லூரிச் செயலர் என். சுப்பிரமணியன், சிறப்பு அழைப்பாளர்- பாரதிதாசன் பல்கலைக்கழகக் கல்வி தொழில்நுட்பத் துறைத் தலைவர் இ. ராம்கணேஷ், கல்லூரி அரங்கம், காலை 10.

    கைக்குறிச்சி

    பாரதி கல்வியியல் கல்லூரி: விளையாட்டு விழா, ஆண்டு விழா, தலைமை- கல்லூரித் தலைவர்- குரு. தனசேகரன், முன்னிலை- செயலர் வீ. வைத்தியநாதன், தொடக்கவுரை- முதல்வர் ஜானகிசுவாமிநாதன், காலை 10, பரிசளித்து சிறப்புரை- அரசு மன்னர் கல்லூரி தமிழ்த் துறை முன்னாள் தலைவர் க. துரைபாண்டியன், பிற்பகல் 1.30.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai