Enable Javscript for better performance
ராமநாதபுரம்- Dinamani

சுடச்சுட

    

    ராமநாதபுரம்

    மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில விளையாட்டுப் போட்டிகள் தொடக்க விழா: தலைமை- ஆட்சியர் க.நந்தகுமார், போட்டிகளைத் தொடங்கி வைத்து சிறப்புரை- தமிழக விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் எஸ். சுந்தரராஜ், சீதக்காதி சேதுபதி விளையாட்டரங்கம், மாலை 4.

    சிங்கம்புணரி

    மாநில கபடிப் போட்டி: ஏற்பாடு- மாவட்ட அமைச்சூர் கபடிக் கழகம்,

    சீரணி அரங்கம், இரவு 8.

    திருமாஞ்சோலை

    ரத்ததான முகாம்: சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி, அரசனூர் ஆரம்ப சுகாதார நிலையம், மதுரை ரோட்டரி கிளப் மற்றும் பாண்டியன் சரசுவதி யாதவ் பொறியியல் கல்லூரி செஞ்சுருள் சங்க மாணவர்கள் இணைந்து நடத்தும் ரத்ததான முகாம்,   கல்லூரி வளாகம், காலை 10.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai