Enable Javscript for better performance
சிவகாசி- Dinamani

சுடச்சுட

    

    சிவகாசி

    எஸ்.எப்.ஆர்.மகளிர் கல்லூரி: நவீனகோட்பாட்டு நோக்கில் பழந்தமிழ் இலக்கியம் என்ற தலைப்பிலான கருத்தரங்கம், தலைமை முதல்வர் த.சசிரேகா, ஏற்பாடு - தமிழ்த்துறை கருத்தரங்க அறை, காலை 10.

    லட்சார்ச்சனை விழா: ஸ்ரீமாரியம்மன் கோயில், ஸ்தபன பூஜை காலை 6, அர்ச்சனை காலை 9.30, தீபாராதனை, இரவு 8.30.

    தைப்பூச திருவிழா: ஸ்ரீ சிவசுப்பிரமணியசுவாமி கோயில், மயில் வாகனத்தில் சுவாமி வீதி உலா, இரவு 7.

    108 திருவிளக்கு பூஜை: ஸ்ரீபத்திரகாளியம்மன் கோயில், உபயதாரர் - ஸ்ரீ காளீஸ்வரி பயர் ஒர்கஸ், மாலை 6.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai