Enable Javscript for better performance
தஞ்சாவூர் - Dinamani

சுடச்சுட

    

    தமிழ்ப் பல்கலைக்கழகம் அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித்துறை, சென்னை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்: அயலகத் தமிழர்களுக்கு அற இலக்கியங்கள் என்ற தலைப்பில் மலேசியத் தமிழ் மாணவர்களுக்கு பயிலரங்கம் தொடக்கம், தலைமை- தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ம.திருமலை, பேரவைக்கூடம், காலை 10.30.

    தஞ்சாவூர் தென்னகப் பண்பாட்டு மையம், நேருயுவ கேந்திரா: தேசிய ஒருமைப்பாட்டு முகாம் தொடக்கம், தலைமை- மாவட்ட ஆட்சியர் என்.சுப்பையன், தஞ்சாவூர் தென்னக பண்பாட்டு மைய வளாகம், மாலை 4.

    தமிழ்ப் பல்கலைக்கழக கட்டடக் கலைத் துறை: கோயில் கட்டடக் கலை குறித்த சிறப்பு சொற்பொழிவு, தலைமை- துணைவேந்தர் ம. திருமலை, பல்கலைக்கழக வளாகம் புலவிருந்தகம், காலை 10.30.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai