Enable Javscript for better performance
புதுதில்லி- Dinamani

சுடச்சுட

    

    இந்தியா இண்டர்நேஷனல் சென்டர்: ஓவியக் கண்காட்சி, இந்திய பண்பாட்டு உறவு கவுன்சில் ஏற்பாடு, கமலாதேவி பிளாக், மெயின் பில்டிங், லோதி எஸ்டேட், காலை 10.

    இந்தியா ஹபிடாட் சென்டர்: ரிஷப் சர்மாவின் சிதார் இசை, அபிக் குமார் சர்மாவின் சரோத் இசை, கெüரி குஹாவின் வாய்ப்பாட்டு நிகழ்ச்சி, ஹபிடாட் வேர்ல்டு, லோதி ரோடு, மாலை 7.

    இந்தியா ஹபிடாட் சென்டர்: கவிதா தாகூரின் கதக், ஹபிடாட் வேர்ல்டு, லோதி ரோடு, மாலை 7.

    ஜெய்ப்பூர் ஹவுஸ்: மிருநாளினி முகர்ஜியின் சிற்பக் கண்காட்சி தொடக்க விழா, தேசிய நவீன கலை மையம், இந்தியா கேட், மாலை 5.30.

    தல்வார் கேலரி: ஆழ்வார் பாலசுப்ரமணியத்தின் ஓவிய, சிற்பக் கண்காட்சி தொடக்க விழா, சி- 84, நீதி பாக், மாலை 6.

    இந்திய பண்பாட்டு உறவுக் கவுன்சில்: சஷி குமார் பாலின் சிற்பக் கண்காட்சி, ஆசாத் பவன், இந்திர பிரஸ்தா பவன், காலை 11.

    லோகயத முல்க் ராஜ் ஆனந்த் மையம்: தினேஷ் சிங், சுரேஷ் பாரிஹர் ஆகியோரின் ஓவியக் கண்காட்சி, ஹோஸ்காஸ் வில்லேஜ், காலை 11.

    நுண்கலை, இலக்கியப் பயிற்சி மையம்: பழங்குடியினர், ஆதி திராவிடர்களின் அரிய கலைப்பொருள்கள் கண்காட்சி, ஃபைன் ஆர்ட்ஸ், ஸிரிஃபோர்ட் இன்ஸ்டிடியூஷனல் ஏரியா, காலை 11.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai