Enable Javscript for better performance
கோவை- Dinamani

சுடச்சுட

    

    பி.எஸ்.ஜி. கலை, அறிவியல் கல்லூரி மாணவர்கள் சார்பில் கிரீன் டீ அறிமுக விழா: கல்லூரி முதல்வர் ஆர்.ராஜேந்திரன் பங்கேற்பு, சங்கமம் அரங்கு, கல்லூரி வளாகம்,

    அவிநாசி சாலை, பிற்பகல் 2.

    என்.ஜி.பி. கலை, அறிவியல் கல்லூரி சார்பில் உடல் நலம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி: கல்லூரி முதல்வர் பி.ஆர்.முத்துசுவாமி பங்கேற்பு, என்.ஜி.பி. வளாகம், காளப்பட்டி

    சாலை, காலை 10.

    கலைமகள் கலை, அறிவியல் கல்லூரியின் சுற்றுச்சூழல் மன்றத் தொடக்க விழா: ஓசை கே.காளிதாஸ் பங்கேற்பு, கல்லூரி வளாகம், நரசிபுரம், காலை 10.

    ஹிந்துஸ்தான் கலை, அறிவியல் கல்லூரியின் ஹோட்டல் மேலாண்மைத் துறை கருத்தரங்கு: கல்லூரி முதல்வர் என்.பாலுசுவாமி, கார்த்திக் சுப்பிரமணி பங்கேற்பு, கல்லூரி

    வளாகம், அவிநாசி சாலை, காலை 9.30.

    ஆஸ்ரம் மெட்ரிக் பள்ளியின் 15-ம் ஆண்டு விழா: தடகள வீரர்கள் கே.பிரேம் ஆனந்த், ஜே.தீபா, ரஞ்சித்குமார் பங்கேற்பு, பள்ளி வளாகம், கோவைப் புதூர், மாலை 4.

    அக்சயா பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் நடத்தும் ரத்த தான முகாம் தொடக்க விழா: கல்லூரி முதல்வர் ஜெ.ஜெயா பங்கேற்பு, கிணத்துக்கடவு, காலை 9.

    தவத்திரு கந்தசாமி மெட்ரிக் பள்ளியின் விளையாட்டு விழா: தவத்திரு குமரகுருபர சுவாமிகள் பங்கேற்பு, பள்ளி வளாகம், சின்ன வேடம்பட்டி, காலை 9.

    ஸ்ரீ சே.ப.நரசிம்மலு நாயுடு நினைவு உயர்நிலைப் பள்ளி கலை, இலக்கிய மன்ற நிறைவு விழா, ஆண்டு விழா: ஆர்.நித்தியானந்தன், வே.சண்முகதேவி பங்கேற்பு, பஞ்சாலைப்

    பாதை, பிற்பகல் 3.30.

    கஸ்தூரி சீனிவாசன் அறக்கட்டளை நடத்தும் ஓவியக் கண்காட்சி தொடக்க விழா: பி.ஸ்ரீவெங்கடப்பிரியா பங்கேற்பு, கஸ்தூரி சீனிவாசன் கலை மையம், அவிநாசி சாலை,

    காலை 10.

    ஆன்மிகம்

    அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் தைப்பூச தேர்த் திருவிழா: கொடியேற்றம், கோயில் வளாகம், மருதமலை, காலை 6.30.

    அருள்மிகு வேல்முருகன் திருக்கோயில் 672-வது தை மாத கிருத்திகை விழா: அலங்கார பூஜை, பஜனைக் கோயில் வீதி, ராமநாதபுரம், மாலை 6.30.

    அருள்மிகு செல்வ விநாயகர் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் தைப்பூசத் திருவிழா: தை கிருத்திகை, சேரன் மாநகர், மாலை 5.30.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai