Enable Javscript for better performance
சிவகாசி- Dinamani

சுடச்சுட

    

    சென்ட்ரல் ரோட்டரி சங்கக் கூட்டம்: தலைமை- சங்கத் தலைவர் மகேந்திரதமானி, விஜயகுமார் ரோட்டரி ஹால், இரவு 8.

    எஸ்.எப்.ஆர். மகளிர் கல்லூரி: நவீன கோட்பாட்டு நோக்கில் பழந்தமிழ் இலக்கியம் என்ற தலைப்பிலான பயிலரங்கம், தலைமை- முதல்வர் த.சசிரேகா, ஏற்பாடு- தமிழ்த் துறை, கருத்தரங்க அறை, காலை 10.

    இளம் தொழில்முனைவோர் பயிற்சிப் பள்ளி கூட்டம்: தலைமை- பள்ளியின் தலைவர் ஜி.ஜெயகண்ணன், சிறப்புரை- தணிக்கையாளர் கே.வெங்கட்ராமன், ஹோட்டல் ஸ்பார்க் இன், மாலை 4.

    இந்து நாடார்கள் பெண்கள் மேல்நிலைப் பள்ளி: ஆண்டு விழா, தலைமை- நிர்வாகக் குழுத் தலைவர் ஏ.டென்சிங், சிறப்புரை- வி.சூரியபிரபா, பள்ளி வளாகம், மாலை 5.

    தைப்பூசத் திருவிழா: ஸ்ரீ சிவசுப்பிரணியசுவாமி கோயில், மின் அலங்காரத்துடன் சுவாமி வீதி உலா, இரவு 8.

    லட்சார்ச்சனை விழா: ஸ்ரீமாரியம்மன் கோயில், ஸ்தபன பூஜை, காலை 6; அர்ச்சனை காலை 9.30; தீபாராதனை, இரவு 8.30.

    திருக்கார்த்திகை பூஜை: ஸ்ரீசிவசுப்பிரமணிய சுவாமி கோயில், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், காலை 5.30; ஸ்ரீமுருகப்பெருமான் வள்ளி-தெய்வானையோடு மயில்வாகனத்தில் வீதி உலா,

    இரவு 7.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai