Enable Javscript for better performance
தஞ்சாவூர்- Dinamani

சுடச்சுட

    

    சாஸ்த்ரா பல்கலைக்கழகம்: அனுசந்தன் கேந்திரா இரண்டாம் கட்டம் தொடக்கவிழா, சிறப்பு விருந்தினர்: பெங்களுரூ ஜவாஹர்லால் நேரு அறிவியல் ஆய்வு மைய கௌரவத் தலைவர் சி.என்.ஆர்.ராவ், சாஸ்த்ரா பல்கலைக்கழக வளாகம், மாலை 5 மணி.

    தஞ்சாவூர், புதுச்சேரி களவிளம்பர அலுவலகம்: விழிப்புணர்வு நிகழ்ச்சி, தூய்மைப்பணி, ஊர்வலம், தலைமை: தஞ்சாவூர் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் ஏ.சுப்ரமணி, காசாநாடுபுதூர், காலை 9 மணி.

    தமிழ்ப் பல்கலைக்கழகம் கடல்சார் வரலாறு மற்றும் கடல்சார் தொல்லியல்துறை: பேராசிரியர்கள் எ.சுப்புராயலு, செ.இராசு அறக்கட்டளைச் சொற்பொழிவு, சிறப்பு விருந்தினர்: தினமணி முன்னாள் ஆசிரியர் முனைவர் ஐராவதம் மகாதேவன், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக பேரவைக்கூடம், காலை 10.30 மணி.

    குந்தவை நாச்சியர் அரசு மகளிர் கலைக்கல்லூரி புள்ளியியல் துறை: புள்ளியியல் தொகுப்புகள் குறித்த மாநில அளவிலான 2 நாள் பயிலரங்கம் தொடக்கம், தலைமை: குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக்கல்லூரி முதல்வர் கே.ராஜலெட்சுமி, கருத்தரங்க அரங்கம், காலை 9.30 மணி.

    தமிழ்ப் பல்கலைக்கழகம் அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித்துறை, சென்னை செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம்: மலேசியத் தமிழ் மாணவர்களுக்கான பயிலரங்கம், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக வளாகம், காலை 10 மணி.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai