Enable Javscript for better performance
திண்டுக்கல்- Dinamani

சுடச்சுட

    

    காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகம்: நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் அறக்கட்டளை சொற்பொழிவு, தலைமை: பல்கலை. துணைவேந்தர் சு.நடராஜன், சிறப்புரை: நாடாளுமன்ற உறுப்பினர் பிருந்தாகாரத், ஏற்பாடு: அரசியல் அறிவியல் மற்றும் பொது நிர்வாகத் துறை, கேவிகே அரங்கு, பல்கலைக்கழக வளாகம், காந்தி கிராமம், காலை 10.

    பழனி

    தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில்:  தைப்பூசத் திருவிழா, கொடியேற்றம், வள்ளி, தெய்வானை சமேதர் முத்துக்குமாரசாமி கொடிக்கட்டி மண்டபத்துக்கு எழுந்தருளல், கொடிக்கட்டி மண்டபம்,பெரியநாயகியம்மன் திருக்கோயில். காலை 9.30,கலை நிகழ்ச்சிகள், குடமுழுக்கு நினைவரங்கம், அடிவாரம்,இரவு 9.30.

    420வது திருக்கார்த்திகைத் திருவிழா: தலைமை: இணை ஆணையர்(பொறுப்பு)கே.ராஜமாணிக்கம், முன்னிலை: உதவி ஆணையர் ஆர்.மேனகா, சொற்பொழிவு பேசுபவர்: எஸ்.திருமலைசாமி, பொருள்: ஜெபமாலை தந்த சற்குருவே, மதியம் 12. பேசுபவர்: எஸ்.தேவி, பொருள்: சிவஞானபிள்ளை, மதியம் 1, இன்னிசை நிகழ்ச்சி, பிற்பகல் 2. 108 திருவிளக்கு பூஜை, மலைக்கோயில், மாலை. 6.30.

    வேல் கல்வியியல் கல்லூரி: ஐந்து நாள் சமூகப்பணி மற்றும் குடியுரிமைப் பயிற்சி முகாம், தூய்மை இந்தியா திட்டம், முன்னிலை: கல்லூரி முதல்வர் ஏ.எம்.குப்புச்சாமி, அரசு மருத்துவமனை, காலை 10.  களப்பயணம், ஐவர்மலை, பிற்பகல் 2, சிறப்புரை: பேராசிரியர் கோபி.பழனிச்சாமி, கல்லூரி வளாகம், புளியம்பட்டி, மாலை5.

    தேவாரம்

    தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் நியூட்ரினோ ஆய்வுக் கூடம் விஞ்ஞான விளக்க கருத்தரங்கு: பங்கேற்பு: மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை முதன்மை விஞ்ஞானி த.வி.வெங்கடேஷ்வரன், காமராஜர் நாடார்கள் உறவின்முறை திருமண மண்டபம், பிற்பகல் 4.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai