Enable Javscript for better performance
நாகர்கோவில்- Dinamani

சுடச்சுட

    

    அருள்மிகு நாகராஜா கோயில்: தை பெருந்திருவிழா, புஷ்பக விமானத்தில் சுவாமி எழுந்தருளல், காலை 7, சிறப்பு ஆன்மிகச் சொற்பொழிவு, மாலை 6.30, மண்டகப்படி, இரவு 8,பக்தி இன்னிசை, இரவு 8.45, சிம்ம வாகனத்தில் சுவாமி எழுந்தருளல், இரவு 9.30.

    பூதப்பாண்டி

    அருள்மிகு பூதலிங்கசுவாமி சிவகாமி அம்பாள் திருக்கோயில்: சுவாமி, அம்பாள் பூதவாகனத்திலும், சிம்ம வாகனத்திலும் பவனி வருதல், காலை 7, சுவாமி, அம்பாள், உபதேவர்களுக்கு அஷ்டாபிஷேகம், காலை 10, யானை ஸ்ரீபலி, மாலை 5, சிறப்பு சமயச் சொற்பொழிவு, மாலை 6, நாதலய வாத்திய சங்கமம், இரவு 7, சிறப்பு அலங்காரத்துடன் சுவாமி, அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் பவனி வருதல், இரவு 10, இன்னிசை கச்சேரி, இரவு 10.

    கன்னியாகுமரி

    அருள்மிகு பகவதியம்மன் கோயில்: அபிஷேகம், காலை 5, காலை 10, தீபாராதனை, முற்பகல் 11.30, அன்னதானம், நண்பகல் 12, சிறப்பு தீபாராதனை, மாலை 6.30, ஸ்ரீபலி, இரவு 8.15, ஏகாந்த தீபாராதனை, இரவு 8.25.

    அருள்மிகு குகநாதீஸ்வரர் கோயில்: நிர்மால்ய தரிசனம், காலை 6, அபிஷேகம், காலை 6.30, தீபாராதனை, காலை 7.30, உச்சிகால பூஜை, முற்பகல் 11, அன்னதானம், பிற்பகல் 1, அபிஷேகம், மாலை 5.30, சாயரட்சை பூஜை, மாலை 6.30, அர்த்தஜாம பூஜை, இரவு 8.30.

    சாமிதோப்பு

    அய்யா வைகுண்டர் தலைமைப்பதி: நடை திறப்பு அதிகாலை 4, வாகனபவனி, காலை 6, நித்தப்பால் தர்மம், காலை 7, உச்சிப்படிப்பு, பிற்பகல் 12, அன்னதர்மம், மாலை 4, வாகன பவனி, மாலை 6.

    கொட்டாரம்

    அருள்மிகு ஸ்ரீராமர் கோயில்: விஸ்வரூப தரிசனம், காலை 6, அபிஷேகம், காலை 6.30, தீபாராதனை, காலை 8, சாயரட்சை தீபாராதனை, மாலை 6.30, தீபாராதனை, இரவு 7.45, திருக்காப்பு இடுதல், இரவு 8.

    அய்யா வைகுண்டர் நிழல் தாங்கல்: இலவச பதஞ்சலி யோகா பயிற்சி,  காலை 4.45 முதல் 5.45. மாலை 5.45 முதல் மாலை 6.45.

    தெற்கு குண்டல்

    அருள்மிகு காசிவிஸ்வநாதர் கோயில்: தீபாராதனை, காலை 5, சிறப்பு பூஜை, காலை 8.30, தீபாராதனை, மாலை 5, சிறப்பு பூஜை, இரவு 7.30.

    மகாதானபுரம்

    ஸ்ரீ ராகவேந்திரா பிருந்தாவனம்: அபிஷேகம், காலை 6, தீபாராதனை, மாலை 6.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai