Enable Javscript for better performance
புதுக்கோட்டை- Dinamani

சுடச்சுட

    

    அரசு மன்னர் கல்லூரி: தமிழாய்வுத் துறை, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் இணைந்து நடத்தும் பயிலரங்கம், தலைப்பு - பன்முக நோக்கில் பரிபாடல், கருத்துரை- திருச்சி ஈ.வெ.ரா. கல்லூரி தமிழாய்வுத் துறை இணைப் பேராசிரியர் ப. வெங்கடேசன்,  திருச்சி தூய வளனார் கல்லூரி இணைப் பேராசிரியர் இ.சூசை,புதுகை  மன்னர் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் சி. சேதுராமன்,    கருத்தரங்கக்கூடம்,  காலை- 10 மணி.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி: கெளரவக் கொலைகள் எதிர்ப்பு மாநாடு,   தலைமை- மாநிலக் குழு உறுப்பினர் எம். சின்னதுரை, சிறப்புரை- அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிருந்தாகாரத், கருத்துரை- மத்தியக்குழு உறுப்பினர் உ. வாசுகி, மாநில செயற்குழு உறுப்பினர் ஏ. லாசர், அனைத்திந்திய ஜனநாயக மாதர்சங்க மாநிலப் பொதுச் செயலர் பி. சுகந்தி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலப் பொதுச்செயலர் கே. சாமுவேல்ராஜ், மாவட்டச் செயலர் எஸ். கவிவர்மன்,  எஸ்விஎஸ்-திருமண அரங்கம், புதிய பேருந்துநிலையம் அருகில்,  மாலை- 4 மணி.

    மவுன்ட்சீயோன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி: ஆண்டு விளையாட்டு விழா, தலைமை-  பள்ளித் தாளாளர் ஜெயபாரதன்செல்லையா, முன்னிலை- தலைமைஆசிரியர் பிளாரன்ஸ், முதுநிலை முதல்வர் ஜெ. ஜோனத்தன், சிறப்பு விருந்தினர்கள்- சர்வதேச தடகள வீரர் சி. திருஞானதுரை, கீரனூர் காவல் துணை கண்காணிப்பாளர் பி. ஆறுமுகம்,   ,காலை- 9.30.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai