சென்னை

Published on
Updated on
1 min read

தமிழ் இணையக் கல்விக் கழகம் - தகவலாற்றுப்படை திட்டம் சார்பில் "கீழடி அகழாய்வுகள்" என்னும் தலைப்பில் சொற்பொழிவு: கி.அமர்நாத் ராமகிருஷ்ணா உள்ளிட்டோர் பங்கேற்பு, தமிழ் இணையக் கல்விக் கழக கலையரங்கம், காந்தி மண்டபம் சாலை, மாலை 4.30.

மாநிலக் கல்லூரி - சிறப்பு பட்டமளிப்பு விழா: கா.சேகர், ஜி.அமரேந்திரா, ந.வரதராஜன், பிரம்மானந்தபெருமாள் உள்ளிட்டோர் பங்கேற்பு, கல்லூரி விளையாட்டு மைதானம், காலை 9.30.

சென்னைப் பல்கலைக்கழகம் - தமிழ் இலக்கியத் துறை - பி.வி.தாஸ் அறக்கட்டளைச் சொற்பொழிவு: ஒப்பிலா மதிவாணன், ரத்தின நடராசன் உள்ளிட்டோர், பவளவிழாக் கலையரங்கம், மெரீனா வளாகம், பிற்பகல் 3.

வள்ளியம்மை பொறியியல் கல்லூரி எத்திக்கல் ஹேக்கிங் மற்றும் சைபர் பாதுகாப்பு குறித்த கருத்தரங்கம்: கல்லூரி வளாகம், காட்டாங்குளத்தூர், காலை 9.00.

இந்திய தொழில்நுட்ப கழகம் - புதிய கண்டுபிடிப்புகள் பற்றிய ஆலோசனை: சதீஷ் கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்பு, ஐ.ஐ.டி. வளாகம், மாலை 6.30.

ராஜன் கண் மருத்துவமனை - சர்வதேச கண் அழுத்த நோய் தினம் - பொதுமக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி: டாக்டர் எம்.ரவிசங்கர், டாக்டர் மோகன்ராஜன், சுஜாதா மோகன் உள்ளிட்டோர் பங்கேற்பு, மருத்துவமனை கூட்ட அரங்கம், தியாகராய நகர், காலை 11.

ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் சார்பில் சொற்பொழிவு: சித்தார்த் ராஜா பங்கேற்பு, மத்திய பாலிடெக்னிக் வளாகம், தரமணி, மாலை 5.30.

டாக்டர் எம்.ஜி.ஆர்.பல்கலைக்கழகம் - வணிகத் துறை சார்பில் பெண்களுக்கான கருத்தரங்கம்: எ.சி.எஸ்.அருண்குமார், மீனாட்சி விஜயகுமார், கே.மீர் முஸ்தபா ஹுசைன் உள்ளிட்டோர் பங்கேற்பு, பல்கலைக்கழக கூட்ட அரங்கம், மதுரவாயல், காலை 10.

இந்து தியாலாஜிகல் மேல்நிலைப் பள்ளி - அமரம்பேடு முனுசாமி முதலியார் மெட்ரிக்குலேசன் பள்ளி - எம்.கந்தசாமி முதலியார் தொடக்கப் பள்ளி - 127 - ஆவது ஆண்டு விழா: பி.பி.சுப்பிரமணியன், என்.ஆர்.தேவ் உள்ளிட்டோர் பங்கேற்பு, பள்ளி விளையாட்டு மைதானம், செளகார்பேட்டை, மாலை 4.35.

ஆன்மிகம்

அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயில் (இணைந்த திருக்கோயில்)-அருள்மிகு கோலவிழியம்மன் திருக்கோயில் - அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா: ஸ்ரீவிக்னேஸ்வர பிரார்த்தனை, திருதியை திதி, ரேவதி நட்சத்திரம் அம்ருதயோகம் தினத்தில் குடமுழுக்கு நிகழ்ச்சி, திருக்கோயில் வளாகம், மயிலாப்பூர், காலை 7.

ராமகிருஷ்ண மடம் - சுவாமி விமூர்த்தானந்தரின் பக்தியாகம்-சொற்பொழிவு: ஸ்ரீசுவாமி புத்திதானந்தா பங்கேற்பு, ராமகிருஷ்ண மடம், மயிலாப்பூர், மாலை 5.30.

ஸ்ரீவைணவ மகா சங்கம் - சிறப்புச் சொற்பொழிவு: வேணு ராசநாராயணன் பங்கேற்பு, வரதராஜபெருமாள் திருக்கோயில், புரசைவாக்கம், மாலை 7.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com