புதுதில்லி

Published on
Updated on
2 min read

புதுதில்லி

ஆன்மிகம்

பிரேமிகா வித்யா கேந்திரம்: ஆறாம் ஆண்டு விழாவையொட்டி சத்சங்கம், பரனூர் ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ண பிரேமி மகாராஜ், ஸ்ரீ சந்திபனி குருகுலம், பிளாட் எண்: 1816, குர்கான், செக்டார்-10ஏ, காலை 8.

வாழும் கலை: உலக கலாசார விழா தொடக்கம், மயூர் விஹார் விரிவாக்க மெட்ரோ ரயில் நிலையம் எதிரே உள்ள மைதானம், மாலை 5.

பொது

லோக் கலா மஞ்ச்: இந்திய கலை, கலாசார விழா, சிறப்பு விருந்தினர்: டாக்டர் லட்சுமி சங்கர் பாஜ்பாய், கெளரவ விருந்தினர்: மதுமிதா ரே பங்கேற்பு, 

இந்திய சாஸ்திரிய இசை, சுரேஷ் கந்தர்வ் (வாய்ப்பாட்டு), ரோமன் கான் (தபேலா), ஜாஹிர் தோல்புரி (ஹார்மோணியம்), ஹரீஷ் சந்திர பாத்தி குழுவினர் பங்கேற்பு, வாசுகி அரங்கம், 20, லோதி இன்ஸ்டிடியூஷனல் ஏரியா, லோதி ரோடு, மாலை 6.

இந்தியா ஹபிடாட் சென்டர்: அனுபவ உரை, எழுத்தாளர் ராமசந்திரா குஹா பங்கேற்பு, ஹபிடாட் வேர்ல்டு, லோதி ரோடு, இரவு 7.

இந்தியா இண்டர்நேஷனல் சென்டர்: "பண்டைய கால இந்தியாவில் துத்தநாகம் (ஜின்க்) உற்பத்தி' எனும் தலைப்பில் உரை, சாகித்ய சன்ஸதன் அமைப்பின் செயல் இயக்குநர் முனைவர் ஜே.எஸ்.கரக்வால் பங்கேற்பு, 40, மேக்ஸ் முல்லர் மார்க், லோதி எஸ்டேட், மாலை 6.30.

ராக் விராக் கல்வி, கலாசார மையம்: கதக் நடன விழா, நடனக் கலைஞர்கள் ப்யூஷ், ப்ரீத்தி சர்மா, டானியல் ஃபிரெட்டி, ஹிப்ஸிதா மிஸ்ரா ஆகியோர்

பங்கேற்பு, வங்க சங்கிஸ்கிருதி பவன், 18-19, பாய் வீர் சிங் மார்க்,

மாலை 6.15.

ஜப்பான் அறக்கட்டளை: "2011-இல் ஜப்பானில் பூகம்பம் நிகழ்ந்த சம்பவம், மீட்பு பணிகள்' பற்றி உரை, 5-ஏ, ரிங் ரோடு, லாஜ்பத் நகர்-4, மாலை 6.

ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம்: ஆவணப்படம் திரையிடல், எஸ்எஸ்ஏ, நியூ மெஹ்ரெளலி ரோடு, மாலை 6.

கண்காட்சி

குடியரசுத் தலைவர் மாளிகை: முகல் தோட்டத்தில் மலர்க் கண்காட்சி, வாயில் எண்: 35, நார்த் அவென்யு, (சர்ச் ரோடு அருகே), காலை 9.

ஸ்வாபிமான்: பெண்மையைப் போற்றும் வகையில் சர்வதேச ஓவிய, சிற்பக் கண்காட்சி, பெண் கலைஞர்கள் பங்கேற்பு, ஹட்கோ ஆர்ட் கேலரி, ஆகஸ்ட் கிராந்தி பவன், பிகாஜி காமா பேலஸ், ஆப்பிரிக்கா அவெண்யூ, காலை 11.

இந்திரா காந்தி தேசிய கலை மையம்: "இந்தியா-சீனா' கற்சிற்பக் கண்காட்சி. காலை 10.30.

சாகித்ய கலா பரிஷத்: ஓவியக் கண்காட்சி, பெண் கலைஞர்கள் பங்கேற்பு, அகில இந்திய நுண்கலை மற்றும் கைவினை சங்கம், 1, ரஃபி மார்க், காலை 11.

கொரியன் கலாசார மையம்: இந்திய, கொரிய கலைஞர்களின் ஓவியக் கண்காட்சி, காலை 9.

திரிவேணி கலா சங்கம்: லாலா ராமானந்தின் ஓவியக் கண்காட்சி, 205, தான்சேன் மார்க், காலை 11.

இந்தியா இண்டர்நேஷனல் சென்டர்: இத்தாலிய புகைப்படக் கலைஞரின் புகைப்படக்  கண்காட்சி, கமலாதேவி காம்ப்ளக்ஸ், 40, மேக்ஸ் முல்லர் மார்க், லோதி எஸ்டேட், காலை 11.

தேசிய நவீனக் கலைக்கூடம்: ஓவியக் கண்காட்சி, பல்வேறு ஓவியர்கள் பங்கேற்பு, ஜெய்ப்பூர் இல்லம், இந்தியா கேட், காலை 10.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com