Enable Javscript for better performance
கோவை- Dinamani

சுடச்சுட

    

    கோவை

    10-ஆவது பட்டமளிப்பு விழா: ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி, பேரூர் செட்டிபாளையம், காலை 10.15.

    வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கும் விழா: ஆளுநர் ரோசய்யா பங்கேற்பு, கோயமுத்தூர் டெக்ஸ்சிட்டி ரோட்டரி கிளப், ஹோட்டல் தாஜ் விவாந்தா, காலை 11.30.

    இலவச உடற்பயிற்சி முகாம்: அவிலா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, தடாகம் சாலை, காலை 6.30.

    ஆன்மிகம்

    46-ஆம் ஆண்டு ஸ்ரீராமநவமி பெருவிழா: உற்சவருக்கு சிறப்பு அலங்காரம், ஸ்ரீ ராமர் பஜனை கோயில், ஆர்.எஸ்.புரம், மாலை 6.

    முத்து அங்கி அலங்காரம்: அம்பிகை முத்துமாரியம்மன் கோயில், ரங்கன் வீதி, காட்டூர், மாலை 6.

    108 திருவிளக்கு பூஜை: ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் கோயில், கணபதி, மாலை 7.

    சாய் பஜன்: ஸ்ரீ வெங்கூசப்ரிய சாய்பாபா ஆனந்தாஸ்ரம் அறக்கட்டளை, தீத்திபாளையம், காலை 9.30.

    பூதவாகனத்தில் சோமாசுக்கந்தர், அன்ன வாகனத்தில் அம்மை, பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா: புற்றிடங்கொண்டீசர் கோயில், ஒத்தக்கால்மண்டபம், மாலை 4.

    பெ.நா.பாளையம்

    பாலமலை அரங்கநாதர் கோவில்: சித்திரைத் திருவிழா கொடியேற்றம், காலை 10 மணி.

    கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி: வாக்காளர் விழிப்புணர்வுக் கையெழுத்து இயக்கம், கவுண்டம்பாளையம், காலை 10 மணி.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai