Enable Javscript for better performance
நாகர்கோவில்- Dinamani

சுடச்சுட

    

    நாகர்கோவில்

    அருள்மிகு நாகராஜா கோயில்: நிர்மால்ய பூஜை, அதிகாலை 4, உஷ பூஜை, காலை 5, உச்சிகால பூஜை, முற்பகல் 11, சாயரட்சை பூஜை, மாலை 6.30, அர்த்தஜாம பூஜை, இரவு 7.45.

    81ஆவது ராம நவமி விழா: அடுக்கு தீபங்கள் ஏற்றுதல், காலை 7.15, ராம ஜெனன பாராயணம் விளக்க உரை, காலை 9, மாணவர், மாணவிகள் கலைநிகழ்ச்சி, மாலை 6.35, ஸ்ரீ மகா கணபதி சுவாமி சன்னதி (தெற்கு ரதவீதி), சமுதாயக் கூடம், அனந்தசமுத்திரம்.

    சுசீந்திரம்

    தாணுமாலய சுவாமி கோயில்: நடை திறப்பு, அதிகாலை 4, நிர்மால்ய தரிசனம், அதிகாலை 4.30, அபிஷேகம், காலை 5, உஷ பூஜை, காலை 6, அபிஷேகம், காலை 10, உச்சிகால பூஜை, முற்பகல் 11, சாயரட்சை பூஜை, மாலை 6, ஸ்ரீபலி, இரவு 7.30, திருநடை காப்பிடுதல், இரவு 8.15,

    வடிவீஸ்வரம்

    அருள்மிகு சுந்தரேஸ்வரர் சமேத அழகம்மன் கோயில்: நடை திறப்பு, காலை 5.30, பள்ளியறை பூஜை, காலை 5.45, அபிஷேகம், காலை 6, நடை சாத்துதல், முற்பகல் 11, நடை திறப்பு, மாலை 5, தீபாராதனை, மாலை 6.30, ஸ்ரீபலி, இரவு 7.45, நடை சாத்துதல், இரவு 8.

    பூதப்பாண்டி

    பூதலிங்க சுவாமி கோயில்: நடை திறப்பு, காலை 5, உஷபூஜை, காலை 6, அபிஷேகம், காலை 10, உச்சிகால பூஜை, முற்பகல் 11, சாயரட்சை பூஜை, மாலை 6, அர்த்தஜாம பூஜை, இரவு 8.

    சரக்கல்விளை

    அருள்மிகு படந்தால் ஸ்ரீசுயம்புலிங்க சுவாமி கோயில்:  அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா, 33ஆம் நாள், ஸ்ரீ ராமர், ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 6, ராம நவமி பூஜை, காலை 7, பிரசாதம் வழங்குதல், காலை 7.30, சிறப்பு பூஜை, நண்பகல் 12, விளக்கு பூஜை, மாலை 6, சிறப்பு பூஜை, இரவு 7, அன்னதானம், இரவு 7.30.

    இருளப்பபுரம்

    அருள்மிகு பசுபதீஸ்வரர் உடனுறை பிரசன்ன பார்வதி கோயில்: சித்திரைத் திருவிழா, 4 ஆம் திருவிழா, திருப்பள்ளி எழுச்சி, காலை 4.30, தேவார பஜனை, காலை 5.30, தீபாராதனை, காலை 6.30, முற்பகல் 11.30, தேவார பஜனை, மாலை 5.30, தீபாராதனை, மாலை 6.30, சாந்தி விநாயகர் அபிஷேகம், இரவு 8.30, சிறப்பு தீபாராதனை, இரவு 11.

    கன்னியாகுமரி

    அருள்மிகு பகவதியம்மன் கோயில்: அபிஷேகம், காலை 5, காலை 10, தீபாராதனை, முற்பகல் 11.30, அன்னதானம், நண்பகல் 12, சிறப்பு தீபாராதனை, மாலை 6.30, ஸ்ரீபலி, இரவு 8.15, ஏகாந்த தீபாராதனை, இரவு 8.25.

    அருள்மிகு குகநாதீஸ்வரர் கோயில்: நிர்மால்ய தரிசனம், காலை 6, அபிஷேகம், காலை 6.30, தீபாராதனை, காலை 7.30, உச்சிகால பூஜை, முற்பகல் 11, அன்னதானம், பிற்பகல் 1, அபிஷேகம், மாலை 5.30, சாயரட்சை பூஜை, மாலை 6.30, அர்த்தஜாம பூஜை, இரவு 8.30.

    சாமிதோப்பு

    அய்யா வைகுண்டர் தலைமைப்பதி: நடை திறப்பு, அதிகாலை 4, வாகன பவனி, காலை 6, நித்தப்பால் தர்மம், காலை 7, உச்சிப்படிப்பு, நண்பகல் 12, அன்ன தர்மம், மாலை 4, வாகன பவனி, மாலை 6.

    தெற்கு குண்டல்

    அருள்மிகு காசி விஸ்வநாதர் கோயில்: தீபாராதனை, காலை 5, சிறப்பு பூஜை, காலை 8.30, தீபாராதனை, மாலை 5, சிறப்பு பூஜை, இரவு 7.30.

    சுங்கான்கடை

    அருள்மிகு சித்தி விநாயகர் கோயில்: தீபாராதனை, காலை 7.30, இரவு 7.30.

    ஸ்ரீ ஐயப்ப சுவாமி கோயில்: தீபாராதனை, காலை 8, இரவு 7.

    இரணியல்

    அருள்மிகு அழகு முத்தாரம்மன் ஞான மூர்த்தீஸ்வரர் கோயில்: தீபாராதனை,  காலை 8.30, இரவு 8.

    வெள்ளிமலை

    அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி கோயில்: அபிஷேகம், காலை 6,  உஷபூஜை, காலை 6.30, தீபாராதனை, முற்பகல் 11.30,  சாயரட்சை தீபாராதனை, மாலை 6.30, அத்தாழ பூஜை, இரவு 7.30.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai