Enable Javscript for better performance
பழனி- Dinamani

சுடச்சுட

    

    பழனி

    அருள்மிகு இலக்குமி நாராயணப் பெருமாள் திருக்கோயில்: சித்திரைத் திருவிழா மூன்றாம் நாள் நிகழ்ச்சிகள், சப்பரத்தில் அருள்மிகு லட்சுமி நாராயணப் பெருமாள் ரத வீதி உலா, காலை 7; சேஷ வாகனத்தில் அருள்மிகு லட்சுமி நாராயணப் பெருமாள் ரத வீதி உலா, இரவு 7; கலை நிகழ்ச்சிகள்: பக்திச் சொற்பொழிவு- ஜோதிடர் டிட்டோ,  பொருள்- திருமால், மாலை 6.30; அ.செல்வராஜ் என்ற செல்வநம்பி, பொருள்- குலசேகர ஆழ்வார், கோயில் வளாகம், இரவு 7.  

    அருள்மிகு பஞ்சமுக ராம ஆஞ்சநேயர் சுவாமி திருக்கோயில்: ஸ்ரீகோதண்டராமசுவாமி ஜெயந்தி மற்றும் ஸ்ரீராமநவமி விழா, தலைமை- சிவகிரிப்பட்டி ஊராட்சித் தலைவர் க.மாரியப்பன், சஹஸ்ரநாமம், காலை 8; சிறப்பு தீபாராதனை, காலை 9.15; அன்னதானம், நண்பகல் 12; ஸ்ரீபஞ்சமுக ராம ஆஞ்சநேயர் சுவாமி பொது அறப்பணி அறக்கட்டளை சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு உபகரணம் வழங்குதல், ஆஞ்சநேயர் நகர், தட்டான்குளம், பிற்பகல் 2.

    போடி

    பரமசிவன் மலைக் கோயில்: சித்திரைத் திருவிழா தொடக்கம், போடி பெரியாண்டவர் கோயிலில் இருந்து சிவபெருமான் திருவுருவப் படம், திரு உண்டியல் எடுத்துச் செல்லுதல், காலை 7.30; அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, காலை 10.30; சிறப்பு பூஜை, மாலை 6.

    ஆண்டிபட்டி

    ஜம்புலிபுத்தூர் கதலி நரசிங்கப் பெருமாள் திருக்கோயில்: சித்திரைத் திருவிழா,ஆஞ்சநேயர் வாகனத்தில் சுவாமிஉலா, இரவு 8.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai