Enable Javscript for better performance
புதுதில்லி- Dinamani

சுடச்சுட

    

    புதுதில்லி

    ஆன்மிகம்

    ஸ்ரீ மீனாட்சி மந்திர்: ஸ்ரீ ராம நவமி - பாலாஜிக்கு வெள்ளிக் கவச அலங்காரம், சகஸ்ரநாம அர்ச்சனை, காலை 9, பாலாஜிக்கு சகஸ்ரநாம அர்ச்சனை, மாலை 6.

    பிளாட் எண்:19, ஷாலிமார் பாக்.

    ஸ்ரீ ராம் மந்திர் வேத கலாசார மையம்: ஸ்ரீ ராம நவமி மற்றும் பிரம்மோற்சவ விழா, விஸ்வ ரூப பூஜை, காலை 6.30, ராமர், சீதா தேவிக்கு 81 கலச சிறப்பு திருமஞ்சனம், காலை 10, தீர்த்தவாரி காலை 11.30, சீதா திருக்கல்யாணம், நண்பகல் 12, மங்கள ஆர்த்தி பிற்பகல் 1. திவ்ய பிரபந்த சேவை, மாலை 6, நித்ய யாகசாலை, மாலை 6.30, மங்கள ஆர்த்தி, இரவு 8,  ஸ்ரீ ராம் மந்திர், 7, இன்ஸ்டிடியூஷனல் ஏரியா, லோதி ரோடு.

    ஸ்ரீ காருண்ய மகாகணபதி கோயில்: அஷ்ட பிராமண - சாகித சமாக்ர சாம வேத பாராயணம், காலை 7.30-11, மாலை 3-6, மாலை 6.30-இரவு 8., பாக்கெட் ஏ, மயூர் விஹார் பேஸ்-2.

    ஸ்ரீ கணேஷ்ஜி மந்திர்: மகா காளி, மகா லட்சுமி, மகா சரஸ்வதி, திருப்பூராம்பிகை சண்டி ஹோமம்,  பாபா கரக் சிங் மார்க். இரவு 7.

    பொது

    தில்லி தமிழ்ச் சங்கம்:  தமிழில் முதல் மதிப்பெண், திருக்குறள் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா, முத்துக்குமாரசுவாமியின் நூல் அறிமுக விழா, பாராட்டு விழா, திருவள்ளுவர் கலையரங்கம், ராமகிருஷ்ணாபுரம் செக்டார்-1, மாலை 3.

    இந்தியா ஹபிடாட் சென்டர்: ஹரிபிரசாத் செளராஷ்யாவின் புல்லாங்குழல் இசை, ஹபிடாட் வேர்ல்டு, லோதி ரோடு, இரவு 7.

    எபிசென்டர்: சாஸ்திரிய நடனம், இசை, அப்பேரல் ஹவுஸ், 44-ஆவது செக்டர், குருகிராம், இரவு 7.

    கண்காட்சி

    ஹங்கேரியன் தகவல் மற்றும் கலாசார மையம்: இந்தியாவின் சிறப்பு பற்றிய புகைப்பட கண்காட்சி, ஹங்கேரிய நாட்டைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் மெலிந்தா ரக் பங்கேற்பு, 1-ஏ, ஜன்பத், காலை 10.

    இந்திரா காந்தி தேசிய கலை மையம்: பார்சிகள் இன வாழ்வியல் மற்றும் கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் கண்காட்சி, 1, சிவி மெஸ், ஜன்பத், மாலை 6.30.

    திரிவேணி கலா சங்கமம்: "ட்ரீம்ஸ் ஆஃப் வாரானசி' எனும் தலைப்பில் ஓவியக் கண்காட்சி, ஓவியக் கலைஞர் எஸ்.டி.ஸ்ரோத்ரியா பங்கேற்பு, 205, தான்சென் மார்க், மண்டி ஹவுஸ், காலை 11.

    தேசிய நவீனக் கலைக்கூடம்: ஓவியக் கண்காட்சி, பல்வேறு ஓவியர்கள் பங்கேற்பு, ஜெய்ப்பூர் இல்லம், இந்தியா கேட், காலை 10.

    அகில இந்திய நுன்கலை மற்றும் கைவினை சங்கம்: தலாய்லாமா பற்றிய புகைப்பட கண்காட்சி, 1, ரஃபி மார்க், காலை 11.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai