Enable Javscript for better performance
பெங்களூரு- Dinamani

சுடச்சுட

    

    பெங்களூரு

    திராட்சை, தர்ப்பூசணி விற்பனை கண்காட்சி: ஹாப்காம்ஸ் அங்காடி, கப்பன்பூங்கா

    வளாகம், மாநகராட்சி அலுவலகம் எதிரே, காலை 10.

    சீதாராமா கல்யாண உற்சவம்: கெம்பத்தள்ளிசாலை, கொட்டிகெரே, காலை 10.30.

    பட்டு, பருத்தி கைத்தறிக் கண்காட்சி: கர்நாடக சித்ரகலாபரிஷத், குமாரகுருபாசாலை, பிற்பகல் 10.30.

    கோடைகால அறிவியல் முகாம்: ஜவாஹர்லால் நேரு கோளரங்கம், செளடய்யா சாலை, காலை 10.30.

    ஒவியக் கண்காட்சி தொடக்கவிழா: சித்ரகலா பரிஷத், குமாரகுருபா சாலை, காலை 11.30.

    அடுமனைப் பயிற்சி முகாம்: ஐ.பி.சி.ஏ மையம், மிஷன்சாலை, காலை 10.30.

    55 அடி உயர தாஜ்மஹால் கட்டடக் கண்காட்சி: ஆர்.பி.ஏ.என்.எம் பள்ளி மைதானம், அல்சூர்,

    மாலை 5.

    25-ஆவது ஸ்ரீராமநவமி இசை திருவிழா: உன்னிகிருஷ்ணன், வெங்கடராமன், திருவாரூர் பக்தவச்லம், அம்ருத் பங்கேற்பு, ஸ்ரீவாணி கல்வி நிலையம், பசவேஸ்வர்நகர், மாலை 6.30.

    பச்சை கரக திருவிழா: தர்மராஜாகோயில் வளாகம், அல்சூருகேட் அருகில், இரவு 7.30. 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai