Enable Javscript for better performance
மதுரை- Dinamani

சுடச்சுட

    

    மதுரை

    பொது

    தமிழ் இசைச் சங்கம்: தமிழ்ப் புத்தாண்டு சிறப்பு நிகழ்வுகள், வழக்காடு மன்றம், தலைப்பு: சிறந்த வாழ்க்கையை அமைத்துக்கொள்ள பணம் மட்டும் போதும் என்பது சரியா நடுவர்: மதுரைக் காமராஜர் பல்கலைக்கழக முன்னாள் ஆங்கிலத்துறை பேராசிரியர் ஜோதி ராமகிருஷ்ணா, பங்கேற்போர்: சேரை.ப.பாலகிருஷ்ணன், பேராசிரியர் க.சின்னப்பா, ராஜாமுத்தையா மன்றம், மாலை 6.30.

    யாதவா மகளிர் கல்லூரி: 33-ஆவது பட்டமளிப்பு விழா, தலைமை: கல்லூரி தலைவர் மற்றும் செயலர் செள.இந்திராணி, பட்டமளிப்பு உரை: மதுரை காமராஜர் பல்கலைக்கழக பதிவாளர் பொறுப்பு பேராசிரியர் ஏ.முத்துமாணிக்கம், கல்லூரி வளாகம், திருப்பாலை, மாலை 3.

    சாக்ஸ் எம்ஏவிஎம்எம் பொறியியல் கல்லூரி: 18-ஆவது பட்டமளிப்பு விழா, பங்கேற்போர்: கல்லூரி சேர்மன் என்.பாஸ்கரன், தாளாளர் மற்றும் பொது செயலர் ஜி.கணேசன் உள்ளிட்டோர், கல்லூரி வளாகம், அழகர்கோவில் அருகில், மாலை 3.

    ஆன்மிகம்

    அருள்மிகு மீனாட்சிசுந்தரேசுவரர் திருக்கோயில்: சித்திரைப் பெருவிழா, தங்கச்சப்பரத்தில் சுவாமி எழுந்தருளல், காலை 7.30, திருஞான சம்பந்தப் பெருமான் சைவசமயத்தை ஸ்தாபித்த லீலை பூஜை, யானை மகால், திருக்கோயில் வளாகம், இரவு 7.30, வீதி உலா, மாசி வீதிகள், இரவு 9.

    மதுரைத் திருவள்ளுவர் கழகம்: ஆன்மிக இலக்கியச் சொற்பொழிவு, நிகழ்த்துபவர்: ந.மாணிக்கம், பொருள்: திருக்குறள், வடக்காடி வீதி, இரவு 7.

    கீதாபவனம்: ராமாயணத் தொடர் சொற்பொழிவு, நிகழ்த்துபவர்: ஆர்.எஸ்.சந்திரகாநந்தா ஆசார்யா, தலைப்பு: ராமாயண மஹாகாவியம், 3, கீதாபவனம், காமராஜர் சாலை, கீழவாசல், பகல் 11.

    திருவள்ளுவர் கழகம்: ஆன்மிக இலக்கியச் சொற்பொழிவு, நிகழ்த்துபவர்: அ.கி.செ.திருமாவளவன், பொருள்: ஒளவைக்குறள், 9, பெரியவர் வீதி, சக்திவேலம்மாள் நகர், எஸ்.எஸ்.காலனி, மாலை 5.30.

    ஸ்ரீராமகிருஷ்ண மடம்: யோகாசனம் வகுப்புகள், விவேகானந்தர் அரங்கம், ரிசர்வ்லைன், புதுநத்தம் சாலை, காலை 6.

    அருள்மிகு ஸ்ரீசெல்வவிநாயகர் ஆலயம்: திருவருள்சபை, கோடி அர்ச்சனை,  ரயில்வே காலனி, மாலை 6.30.

    பன்னிரு திருமுறை மன்றம்: திருவிளையாடல் புராணம், விரிவுரை, நிகழ்த்துபவர்: புலவர் நீ.சீ.சுந்தரராமன், அருள்மிகு மீனாட்சிசுந்தரேசுவரர் கோயில் பழைய திருக்கல்யாணமண்டபம், மாலை 5.

    பகவான் ஸ்ரீசத்யசாயி சேவாலயம்: ராமநவமி வைபவம், காத்தனபிள்ளை தெரு காலனி, காலை 6.30.

    இஸ்கான் கோயில்: ஸ்ரீராமநவமி, கிருஷ்ணர் ராமதனுசு ஏந்தி அருள்பாலிப்பு, மணிநகரம், மாலை 6.45.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai