Enable Javscript for better performance
ராமநாதபுரம்- Dinamani

சுடச்சுட

    

    ராமநாதபுரம்

    அருள்மிகு மீனாட்சி அம்பிகை உடனுறை சொக்கநாதசுவாமி திருக்கோயில்: சித்திரைத் திருவிழா,6 ஆம் திருநாள் நிகழ்ச்சி, சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்த காட்சி, இரவு 7.

    பரமக்குடி

    அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில்: சித்திரைத் திருவிழா, 6 ஆம் திருநாள் நிகழ்ச்சி, கேடயத்தில் சுவாமி, அம்மன் வீதியுலா, காலை 9, சுவாமியும், அம்மனும் வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதியுலா, இரவு 7, சமணர்களை கழுவில் ஏற்றும் நிகழ்ச்சி, இரவு 7.

    இளையான்குடி

    ஸ்ரீமதன வேணுகோபாலப் பெருமாள் கோயில்: ஸ்ரீராமநவமி திருவிழா, சிறப்பு சொற்பொழிவு, பொருள்- மானுடம் வென்றது, சொற்பொழிவாற்றுபவர்- தாகு.சௌந்திரராஜன், மாலை 6.30.

    காரைக்குடி

    ஸ்ரீராமநவமியை முன்னிட்டு கம்ப ராமாயணம் தொடர் சொற்பொழிவு: அவதார மகிமை என்ற தலைப்பில் பேசுபவர்- ஸ்ரீநாகை முகுந்தன், கல்லூரிச் சாலை ஸ்ரீராமநவமி மகோத்சவ சபா மண்டபம், இரவு 7.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai