Enable Javscript for better performance
பழனி- Dinamani

சுடச்சுட

    

    பழனி

    அருள்மிகு பெரியநாயகியம்மன் திருக்கோயில்: வைகாசி விசாகப் பெருவிழா, ஏழாம் நாள் நிகழ்ச்சிகள், திருத்தேர் வடம் பிடித்தல், தோளுக்கினியானில் புறப்பாடு, காலை 10.30. திருத்தேர் வடம் பிடித்தல், மாலை 4.30. கலை நிகழ்ச்சிகள்,  பக்திச் சொற்பொழிவு, டாக்டர் ஏ.ராமகிருஷ்ணன், பொருள்- நக்கீரன், பக்தி இன்னிசை, பழனி கருப்புச்சாமி குழுவினர், இரவு 7.30, கோயில் வளாகம். 

    ஸ்ரீவாராஹி அம்மன் உற்சவ விழா: அருள்மிகு வாராஹி அம்மனுக்கு பெண்கள் பங்கேற்று அபிஷேகம், அர்ச்சனை நடத்திடும் வைபவம், ஏற்பாடு- வாழிய உலக நற்பணி மன்றம், ஜி.ஜி.கே.டி. தொழில் நுட்ப பயிற்சிக் கல்லூரி வளாகம், தேரடி, காலை 10.30.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai