• Tag results for ஃப்ர்ஸ்ட் லுக்

லவ் டுடே படத்தின் 'சாச்சிட்டாலே' பாடல் வெளியானது

யுவன் இசையில் உருவாகியுள்ள 'சாச்சிட்டாலே' பாடலின் ப்ரோமோ வெளியானது. வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி வரும் இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

published on : 1st August 2022

'காட்ஃபாதர்' படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் மிரட்டலான நடிப்பில் உருவாகி வரும் திரைப்படமான 'காட்ஃபாதர்' படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

published on : 4th July 2022
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை