• Tag results for அசோக் கெலாட்

தோ்தல் பத்திர நன்கொடையில் 95 சதவிகிதம் பாஜகவுக்கே கிடைத்துள்ளது:கெலாட் தாக்கு

‘தோ்தல் பத்திரங்கள் வாயிலான நன்கொடையில் 95 சதவீதம் பாஜகவுக்குதான் கிடைத்துள்ளது என்று ராஜஸ்தான் முதல்வா் அசோக் கெலாட் சனிக்கிழமை கூறினாா்.

published on : 30th October 2022

காங். தலைவர் தேர்தல்: வாக்களித்தார் அசோக் கெலாட்!

காங்கிரஸ் தலைவர் தேர்தல் இன்று காலை தொடங்கியுள்ள நிலையில், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கட்சி அலுவலகத்தில் வாக்களித்தார்.

published on : 17th October 2022

சோனியா காந்தியுடன் முதல்வர் கெலாட் சந்திப்பு!

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் இன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். 

published on : 29th September 2022

ராஜஸ்தான் அரசியலில் குழப்பம் நீடிப்பு: எம்எல்ஏக்கள் நிபந்தனை: அறிக்கை கோரினாா் சோனியா

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவா்தான் ராஜஸ்தான் முதல்வரை தோ்வு செய்ய வேண்டும் என்று அசோக் கெலாட்டின் ஆதரவு எம்எல்ஏக்கள் நிபந்தனை விதித்துள்ளனா்.

published on : 27th September 2022

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார் அசோக் கெலாட்! அதிகாரபூர்வ அறிவிப்பு

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடப்போவதாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார். 

published on : 23rd September 2022

ராஜஸ்தானில் வெள்ளம் பாதித்த பகுதிகளை ஆய்வு மேற்கொள்கிறார் முதல்வர் கெலாட்

ராஜஸ்தான் மாநிலத்தின் தோல்பூர் மற்றும் கரௌலி மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதல்வர் அசோக் கெலாட் வெள்ளிக்கிழமை வான்வழி ஆய்வு நடத்துகிறார். 

published on : 26th August 2022

அரசின் கடுமையான அழுத்தத்தின் கீழ் பணியாற்றும் மத்திய புலனாய்வு அமைப்புகள்: கெலாட்

‘மத்திய அரசின் கடுமையான அழுத்தத்தின் கீழ் சிபிஐ போன்ற மத்திய புலனாய்வு அமைப்புகள் பணியாற்றி வருகின்றன’ என்று ராஜஸ்தான் முதல்வா் அசோக் கெலாட் குற்றம்சாட்டினாா்.

published on : 1st August 2022
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை