• Tag results for அஜித்

நேர் கொண்ட பார்வை

இந்தியில் வெளியான பிங்க் படம் தமிழ் ரீமேக்காக 'நேர் கொண்ட பார்வை' என்ற பெயரில் உருவாகி உள்ளது. வினோத் இயக்கியுள்ள இப்படத்தில் அஜித், ரங்கராஜ் பாண்டே, வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆதிக் ரவிச்சந்திரன், டெல்லி கணேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

published on : 13th June 2019

ரஜினி - அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம், திக்குமுக்காடும் திரையரங்கம்

ரஜினி நடித்த பேட்ட படமும் அஜித்தின் விஸ்வாசம் படமும் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளன. அதிகாலை 4 மணிக்கு சிறப்புக் காட்சியாக பேட்ட, விஸ்வாசம் படங்கள் வெளியிடப்பட்டன. இந்நிலையில், பேட்ட படம் ஒருபுறம் ஓடிக்கொண்டிருக்க இருக்க, சென்னை ராயப்பேட்டையில் உள்ள திரையரங்கு வளாகத்தில் வைத்து காதல் ஜோடிக்கு திருமணம் நடைபெற்றது. திருமணத்தைத் தொடர்ந்து தென் சென்னை கிழக்கு மாவட்ட ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் மணமக்களுக்கு சீர்வரிசை வழங்கப்பட்டது.

published on : 10th January 2019

விஸ்வாசம்

இயக்குநர் சிவா - அஜித் கூட்டணியில் உருவாகியுள்ள படம் 'விஸ்வாசம்'. இதி்ல் அஜித்வுடன், நயன்தாரா, தம்பி ராமையா, யோகி பாபு, விவேக், ரோபோ ஷங்கர் ஆகியோர் நடித்து உள்ளனர்.

published on : 1st December 2018

விவேகம்

சிவா இயக்கத்தில் அஜித், அக்‌ஷராஹாசன், காஜல் அகர்வால் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'விவேகம்'. அஜித் நடிப்பில் சிவா மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் விவேகம் என்பது குறிப்பிடத்தக்கது. 'விவேகம்', ஆக்க்ஷன் கலந்த மாஸ் படமாக சர்வதேசத் தரத்தில் உருவாகியுள்ளது.

published on : 17th August 2017

விவேகம்

சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் 'விவேகம்' ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள் நிலையில் அஜித் ரசிகர்கள் அனைவரும் விவேகம் படத்தின் அப்டேட் வரும் என ஆவலுடன் காத்திருக்கின்றனர், இதற்கிடையில் சில படங்கள் வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

published on : 30th June 2017
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை