• Tag results for அண்ணாத்த

"அண்ணாத்த" படத்தின் மருதாணி பாடல்

"அண்ணாத்த" படத்தின் மருதாணி பாடல் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இமான் இசையில் ரஜினிகாந்த், குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ் உள்பட பலர் இப்பாடலில் இடம் பெற்றுள்ளனர்.

published on : 16th November 2021

அண்ணாத்த படத்தின் 'வா சாமி' பாடல்!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்துள்ள 'அண்ணாத்த' திரைப்படத்திலிருந்து 'வா சாமி' என்ற பாடலும் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. 

published on : 24th October 2021

அண்ணாத்த படத்தின் ’சாரக்காற்றே’ பாடல் வெளியானது

ரஜினியின் அண்ணாத்த படத்தின் ’சாரக்காற்றே’ பாடல் வெளியானது. இதில் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடித்து உள்ளனர். சிவா இயக்கி உள்ளார்.

published on : 17th October 2021

ரஜினியின் அண்ணாத்த படத்திலிருந்து முதல் பாடல் வீடியோ வெளியானது

ரஜினி - எஸ்.பி.பி காம்போவில் அண்ணாத்த படத்தில் இருந்து எஸ்.பி.பியின் பாடிய பாடல் வெளியாகியுள்ளது.

published on : 4th October 2021
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை