- Tag results for அண்ணா அறிவாலயம்
![]() | களைகட்டிய அண்ணா அறிவாலயம் - படங்கள் |
![]() | அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் சிலை திறப்புமறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு அண்ணா அறிவாலயத்தில் 9 அடி உயரத்தில் வெண்கல சிலையை, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேரள முதல்வர் பினராயி விஜயன், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மற்றும் நடிகர் ரஜினிகாந்த், பிரபு, வடிவேல், விவேக் உள்பட பலரும் பங்கேற்றனர். திமுக தலைவர் முக ஸ்டாலின் தலைமையில், பொதுச்செயலாளர் க.அன்பழகன் வரவேற்றார். துரைமுருகன், ஜெ.அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். |
![]() | அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதிதி.மு.க.தலைவர் கருணாநிதி, தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்திற்கு வந்தார். அவருடன் செயல் தலைவர் ஸ்டாலின், மூத்த நிர்வாகிகள் துரைமுருகன், ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் உடன் வந்தனர். அவரின் வருகையால் தொண்டர்கள் சந்தோசம் அடைந்தனர். |
![]() | அநீதி வீழ்ந்தது அறம் வென்றதுஇரண்டாம் தலைமுறை அலைக்கற்றை வழக்கில் வழங்கப்பட்டுள்ள வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பினைத் தொடர்ந்து, சென்னை அண்ணா அறிவாலயத்தில் உற்சாகத்துடன் குவிந்த தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து கழக பொதுச்செயலாளர் பேராசிரியர் அவர்களுடன் கோபாலபுரம் இல்லத்துக்குச் சென்ற ஸ்டாலின், தலைவர் கலைஞர் அவர்களிடம் தீர்ப்பு விவரங்களை தெரிவித்தார். முன்னதாக, மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆழ்வார்பேட்டை இல்லத்தில் செய்தியாளர்களுக்கு இனிப்புகள் வழங்கினார். |
![]() | அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதிதிமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்துக்கு திமுக தலைவர் கருணாநிதி, ஓராண்டுக்குப் பிறகு திடீரென வருகை தந்தார். பின்னர் அவர் அங்கிருந்த வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டார். கருணாநிதியை வரவேற்று கன்னத்தை வருடி துரைமுருகன் திருஷ்டி கழித்தார். அண்ணா அறிவாலயத்தில் சில நிமிடங்கள் இருந்த கருணாநிதி பின்னர் கோபாலபுரம் இத்துக்குத் திரும்பினார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்