• Tag results for அதர்வா

100 படத்தின் ஸ்டில்ஸ்

இயக்குனர் சாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வா, ஹன்சிகா மோத்வானி, ராதாரவி, யோகி பாபு ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் '100'. அதர்வா, போலீஸ் கதாபாரத்தில் நடித்திருக்கும் இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்திருக்கிறார்.

published on : 14th May 2019

பூமராங்

ஆர் கண்ணன் இயக்கத்தில் அதர்வா நடிக்கும் 'பூமராங்'. அவருக்கு ஜோடியாக ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ புகழ் மேகா ஆகாஷ் நடித்து உள்ளார். மேலும் இதில் ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ், இந்துஜா, சுஹாஷினி மணிரத்னம் ஆகியோர் நடிக்கின்றனர்.

published on : 10th April 2018
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை